TNPSC GROUP 4 UNIT VI: HISTORY, CULTURE, HERITAGE, AND SOCIO-POLITICAL MOVEMENTS OF TAMIL NADU (20 QUESTIONS):
History of Tamil Society, related archaeological discoveries - Tamil Literature from Sangam age till contemporary times; Thirukkural - Significance as a Secular Literature - Relevance to everyday life - Impact of Thirukkural on Humanity Thirukkural and Universal Values - Relevance to Socio- politico-economic affairs Philosophical content in Thirukkural; Role of Tamil Nadu in freedomstruggle-Early agitations against British Rule - Role of women in freedom struggle; Various Social reformers, Social reform movements and Social transformation of Tamil Nadu,
TNPSC GROUP 4 தமிà®´்நாட்டின் வரலாà®±ு, பண்பாடு, மரபு மற்à®±ுà®®் சமூக – அரசியல் இயக்கங்கள்:
தமிà®´் சமுதாய வரலாà®±ு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் à®®ுதல் இக்காலம் வரையிலான தமிà®´் இலக்கியம்.-திà®°ுக்குறள்:(à®…) மதச் சாà®°்பற்à®± தனித்தன்à®®ையுள்ள இலக்கியம்.(ஆ) அன்à®±ாட வாà®´்வியலாேடு தொடர்புத் தன்à®®ை.(இ) à®®ானுடத்தின் à®®ீதான திà®°ுக்குறளின் தாக்கம்.(ஈ) திà®°ுக்குறளுà®®் à®®ாà®±ாத விà®´ுà®®ியங்களுà®®் – சமத்துவம், மனிதநேயம் à®®ுதலானவை.(உ) சமூக அரசியல் பொà®°ுளாதாà®° நிகழ்வுகளில் திà®°ுக்குறளின் பொà®°ுத்தப்பாடு.(ஊ) திà®°ுக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்.-விடுதலைப் போà®°ாட்டத்தில் தமிà®´்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிà®°ொன தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலைப் போà®°ாட்டத்தில் பெண்களின் பங்கு.-தமிà®´்நாட்டின் பல்வேà®±ு சீà®°்திà®°ுத்தவாதிகள், சீà®°்திà®°ுத்த இயக்கங்கள் மற்à®±ுà®®் à®®ாà®±்றங்கள்.

