TNPSC CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2026 PDF

TNPSC PAYILAGAM
By -
0


  tnpsc-current-affairs-september-2026-pdf-download-tamil


                       

Welcome to our blog post on TNPSC CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2026-PDF, specifically tailored for competitive exams. This post is designed to help aspirants of various competitive exams like Banking, SSC, Railways, Insurance, UPSC, TNPSC and State Exams stay updated with the latest happenings around the world. 

1. National Affairs
2. State Affairs
3. Global News
4. International Relations
5. Economic Trends
6. Political News
7. Environmental Issues
8. Science and Technology
9. Economy & Banking
10. Health and Science
11. Social Issues
12. Sports News
13. Entertainment News
14. Monthly News Digest
15. Daily News Update
16. World Events
17. National News
18. Awards and Honors 


We hope this roundup of  NPSC CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2026-PDF helps you in your preparation for competitive exams. Remember, staying updated with current affairs is crucial for anyone preparing for competitive exams or simply wanting to stay informed about global events. 

OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN :

செப்டம்பர் மாதம் 2026 -முக்கிய நடப்பு நிகழ்வுகள் (TNPSC தேர்வுக் குறிப்புகள்):


செப்டம்பர் 1

  • பொருளாதாரம்: GST வசூல் வரலாற்றுச் சாதனை (ரூ. 1,99,853 கோடி)
  • இந்திய அரசியலமைப்பு: நீட் வழக்குகள் ரத்து & சரத்து 142 பயன்பாடு
  • சர்வதேச நிகழ்வுகள்: SCO உச்சி மாநாடு 2026 (பிஷ்கெக், கிர்கிஸ்தான்)

செப்டம்பர் 2

  • முக்கிய நியமனம்: TANSIM புதிய தலைவராக சிங்கை ஜி. ராமச்சந்திரன் நியமனம்

செப்டம்பர் 3

  • தமிழ்நாடு செய்திகள் & அரசியலமைப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழிக்கான தனித் தீர்மானம் & விதி 110-இன் கீழ் 3 முக்கிய அறிவிப்புகள்
  • அறிவியல் மற்றும் பாதுகாப்பு: 'ககன்தக் -243' நீண்ட தூர சறுக்கு குண்டு (Glide Bomb) சோதனை வெற்றி
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: சட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க BCI-க்கு அதிகாரம் இல்லை

செப்டம்பர் 4

  • அறிவியல் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம்: GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவுதல்

செப்டம்பர் 5

  • தமிழ்நாடு செய்திகள்: வணிக நிறுவனங்களில் கட்டாயத் தமிழ் பெயர்ப்பலகை (சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு)

செப்டம்பர் 6

  • சர்வதேச நிகழ்வுகள்: மெர்கேட்டர் வரைபடத்திற்குப் பதிலாக புதிய உலக வரைபடத்தை உருவாக்குவதற்கான ஐ.நா. தீர்மானம்

செப்டம்பர் 7

  • பாதுகாப்புத் துறை: ₹1.10 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடக் கொள்முதலுக்கு DAC ஒப்புதல்
  • விளையாட்டு: சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் 2026 (சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை சாம்பியன்)
  • தேசிய நிகழ்வுகள்: 28-வது மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் (பனாஜி, கோவா)

செப்டம்பர் 8

  • தேசிய நிகழ்வுகள்: குஜராத் வதோதராவில் ₹35,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்
  • பொருளாதாரம் மற்றும் நிர்வாகம்: FCI மற்றும் மத்திய அரசு இடையே உணவு தானிய மேலாண்மை ஒப்பந்தம் ('டிப்போ தர்பன்' வலைத்தளம்)

செப்டம்பர் 9

  • தமிழ்நாடு செய்திகள்: பட்டணப்பாக்கத்தில் ₹1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் (அரசாணை வெளியீடு)
  • உள்கட்டமைப்பு மற்றும் தேசிய செய்திகள்: தென்னிந்தியாவில் ₹10,021 கோடியில் 5 பல-தட ரயில்வே திட்டங்கள்

செப்டம்பர் 10

  • சர்வதேச நிகழ்வுகள்: முதலாவது சர்வதேச விண்வெளி உச்சி மாநாடு (பாரிஸ், பிரான்ஸ்)
  • விளையாட்டு: துலீப் கோப்பை 2026 (கிழக்கு மண்டல அணி சாம்பியன்)

செப்டம்பர் 11

    • சர்வதேச உறவுகள்: இந்தியா - ரஷ்யா இருதரப்புப் பேச்சுவார்த்தை (ரஷ்ய அதிபர் புதினுக்கு 'திருக்குறள்' பரிசு)

    செப்டம்பர் 12

      • சர்வதேச மாநாடு: 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு 2026 (புதுடெல்லி - புதுடெல்லி பிரகடனம்)

      செப்டம்பர் 13

        • சர்வதேச மாநாடு: 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு - இரண்டாம் நாள் (BRICS ஒருங்கிணைந்த முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு)

        செப்டம்பர் 14

          • தமிழ்நாடு செய்திகள்: லண்டனில் ₹12,000 கோடி மதிப்பிலான முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
          • பொருளாதாரம்: ஆகஸ்ட் 2026 மொத்த விலைக் குறியீட்டு (WPI) பணவீக்க உயர்வு
          • விளையாட்டு: மகளிர் ஆசிய கோப்பை 2026 (இந்திய மகளிர் அணி சாம்பியன்) & வில்வித்தை உலகக்கோப்பை 2026 (தீரஜ் பொம்மதேவரா தங்கம்)

          செப்டம்பர் 15

            • தமிழ்நாடு செய்திகள்: சிக்மா டெக்னாலஜி மற்றும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தங்கள்
            • தேசிய நிகழ்வுகள்: உலக சுழற்சிப் பொருளாதாரக் கூட்டம் 2026 (காந்தி நகர், குஜராத்)

            செப்டம்பர் 16

              • சர்வதேச நிகழ்வுகள்: ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு
              • பொருளாதாரம் மற்றும் நிர்வாகம்: EPF கட்டாய மாதாந்திர அடிப்படை ஊதிய உச்சவரம்பு ₹25,000 ஆக உயர்வு
              • குறியீடுகள் மற்றும் தரவரிசைகள்: உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு 2026 (இந்தியா 131-வது இடம்)

              செப்டம்பர் 17

                • விருதுகள்: நடிகர் அனந்த் நாகிற்கு தாதாசாகேப் பால்கே விருது (2024)
                • தேசிய மாநாடுகள்: செமிகான் இந்தியா மாநாடு 2026 (யசோபூமி, புதுடெல்லி)

                செப்டம்பர் 18

                  • தமிழ்நாடு செய்திகள்: சென்னையில் வால்கிரீன்ஸ் (Walgreens) உலகளாவிய திறன் மையம் (GCC)
                  • மாநிலச் செய்திகள்: கர்நாடகாவில் துளு (Tulu) மொழிக்கு இரண்டாவது கூடுதல் நிர்வாக மொழி அங்கீகாரம்
                  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: LTSCT நிறுவனத்தின் முதல் சிலிக்கான் கார்பைடு (SiC) சிப் அறிமுகம்
                  • முக்கிய நியமனங்கள்: கியூபாவுக்கான இந்தியத் தூதராக ஹன்ஸ்ராஜ் சிங் வர்மா நியமனம்
                  • விளையாட்டு: ISSF ஜூனியர் உலகக் கோப்பை ஷாட்கன் போட்டியில் யுகன் சக்திவேல் தங்கப் பதக்கம்

                  செப்டம்பர் 19

                    • தேசிய நிகழ்வுகள்: “சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியலின் எதிர்காலம்” மாநாடு & 20-வது ரோஜ்கார் மேளா
                    • இந்திய அரசியலமைப்பு: 4 உயர் நீதிமன்றங்களுக்கு 14 புதிய நீதிபதிகள் குடியரசுத்தலைவரால் நியமனம் (சரத்து 217)
                    • மாநிலச் செய்திகள்: கர்நாடக கடல்சார் உயிரித் தொழில்நுட்பக் கொள்கை 2026-2031
                    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: திசுக்களை மீண்டும் உருவாக்கும் 'DARE' செல்கள் கண்டுபிடிப்பு

                    செப்டம்பர் 20

                      • சர்வதேச உறவுகள்: இந்தியா - ஜப்பான் தூதரக உறவின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்ட அறிவிப்பு ('India-Japan Year of Shared Boundaries 2027')
                      • சர்வதேச நிகழ்வுகள் & பொருளாதாரம்: அமெரிக்காவின் 'லிண்ட்சே ஓ கிரஹாம்' புதிய வரி விதிப்புச் சட்டம் (100% Tariff)
                      • அறிவியல் மற்றும் மருத்துவம்: இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி 'கியூடெங்கா' (Qdenga) - டாக்டர் ரெட்டீஸ் & டாகேடா நிறுவனங்கள் ஒப்பந்தம்
                      • பாதுகாப்பு மற்றும் தேசிய நிகழ்வுகள்: மீரட்டில் 'சூர்யகிரண்' விமானப்படை சாகச நிகழ்ச்சி (Static GK: 'இந்திய விமானப்படையின் தூதுவர்கள்')
                      செப்டம்பர் 21
                        • நிர்வாகம் மற்றும் வர்த்தகம்: ஸ்மார்ட்போன் திரை பாதுகாப்பான்களுக்கு (Screen Protectors) BIS கட்டாயச் சான்றிதழ் (IS 19348:2025)
                        செப்டம்பர் 22
                          • விளையாட்டு: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 - மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா தங்கம் & ஸ்மிருதி மந்தனா 11,000 ரன்கள் சாதனை
                          • பாதுகாப்பு மற்றும் கூட்டு ராணுவப் பயிற்சி: 'நாடோடி யானை 2026' (Nomadic Elephant) 18-வது பதிப்பு இந்தியா - மங்கோலியா கூட்டுப் பயிற்சி (பித்தோராகர்)
                          • பொருளாதாரம் மற்றும் புவியியல்: ONGC மகாநதிப் படுகையில் புதிய இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு & 'சமுத்ரா மந்தன்' திட்டம்
                          செப்டம்பர் 23
                            • சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்: உலக ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் எண்ணிக்கையில் அசாம் மாநிலம் 80% பங்களிப்பு (கசிரங்கா & போபிடோரா)
                            • விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்: ஜாக்ருதி மறுவாழ்வு மையத்திற்கு 'ETHealthcare' தேசிய மருத்துவச் சிறப்பு விருது
                            • விளையாட்டு: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - சாஃப்ட் டென்னிஸில் (Soft Tennis) ஜெய் மீனா இந்தியாவின் முதல் பதக்கம் சாதனை
                            செப்டம்பர் 24:

                            • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: டெல்லி ஐஐடி உருவாக்கிய இந்தியாவின் முதல் உள்நாட்டு Micro-GPU
                            • அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல்: PLA அடிப்படையிலான உயிரி வழி மக்கும் பிளாஸ்டிக் (Bioplastic) முன்னோட்டத் திட்டம் (BioE3 கொள்கையின் கீழ்)
                            • பொருளாதாரம் மற்றும் குறியீடுகள்: WEF-இன் 'பயண மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீடு 2026' (TTDI) - இந்தியா 31-வது இடம் (ஜப்பான் முதலிடம்)
                            • சர்வதேச நிகழ்வுகள்: 23-வது ஆசியான் - இந்தியா பொருளாதார அமைச்சர்கள் கூட்டம் (மணிலா, பிலிப்பைன்ஸ்)
                            • சர்வதேச மாநாடு: 2-வது ஜி7 வளர்ச்சி அமைச்சர்கள் கூட்டம் (நியூயார்க்) - இந்தியாவின் 'சர்வோதயா' (Sarvodaya) மேம்பாட்டு அணுகுமுறை
                            • பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம்: DRDO-வின் முதல் உயர் மதிப்பு ஆழ்-தொழில்நுட்பத் திட்டம் (20 mK Dilution Refrigerator - TDF திட்டம்)

                            செப்டம்பர் 25

                            • தேசிய நிகழ்வுகள் & நியமனங்கள்: CBSE புதிய தலைவராக மந்தீப் கே. பண்டாரி நியமனம் & 'மேக் இன் இந்தியா' (Make in India) 12-வது ஆண்டு நிறைவு (கைபேசி உற்பத்தியில் இந்தியா 2-வது இடம்)
                            • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: 'விக்சிட் டெக் 47' (Viksit Tech 47) தளம் அறிமுகம் (10-வது இந்தியா மொபைல் காங்கிரஸ் 2026 முன்னெடுப்பு)
                            • புவியியல் மற்றும் பொருளாதாரம்: ஒடிசாவின் பாராதீப் துறைமுகத்திற்கு 'மெகா துறைமுகம்' (Mega Port) அந்தஸ்து (கிழக்குக் கடற்கரையின் ஒரே மெகா துறைமுகம்)
                            • விளையாட்டு மற்றும் தமிழ்நாடு செய்திகள்: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - போல் வால்ட் (Pole Vault) பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார் தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் (வெண்கலப் பதக்கம்)

                            செப்டம்பர் 26

                            • சர்வதேச நிகழ்வுகள்: இணையவழிக் குற்றங்களுக்கு எதிரான ஐ.நா. ஒப்பந்தத்தில் (UN Convention against Cybercrime) இந்தியா கையெழுத்து (வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்) & 'புடாபெஸ்ட் மாநாடு' Static GK குறிப்பு
                            • விளையாட்டு: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 (ஜப்பான்) - கபடி போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரண்டும் தங்கம் வென்று சாதனை (இரண்டு இறுதிப் போட்டிகளிலும் ஈரானை வீழ்த்தின)

                            செப்டம்பர் 27
                            • அறிவியல், தொழில்நுட்பம் & போக்குவரத்து: இந்தியாவின் முதல் LNG ரயில் சேவை தொடக்கம் (சபர்மதி - மகேசனா, குஜராத்) & 'கவச்', WAG-12 குறிப்புகள்
                            • பொருளாதாரம் & தமிழ்நாடு செய்திகள்: 2026-27 முதல் காலாண்டில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்ப்பதில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் ($5.95 பில்லியன், 30% தேசிய பங்களிப்பு)
                            • சர்வதேச நிகழ்வுகள் & திறன் மேம்பாடு: 48-வது உலகத் திறன் போட்டி (WorldSkills - ஷாங்காய்) - இந்தியா 6 வெள்ளி பதக்கங்களுடன் முதன்முறையாக முதல் 10 இடங்களில் (10-வது இடம்) நுழைந்து வரலாற்றுச் சாதனை
                            செப்டம்பர் 28

                            • தமிழ்நாடு செய்திகள் & அரசுத் திட்டங்கள்: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் (22 காரட்) தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் (ஆண்டு நிதி ஒதுக்கீடு: ₹755.83 கோடி).
                            • தேசிய நிகழ்வுகள் & கல்வி: சிபிஎஸ்இ (CBSE) 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மும்மொழிக் கொள்கைப் பொதுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு பள்ளி அளவிலான மதிப்பீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி.
                            • தேசிய நிகழ்வுகள் & நிர்வாகம்: டெல்லியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்காக 'சேவா சங்கல்ப்' இயக்கத்தின் கீழ் ஒற்றைச் சாளர முறையிலான 'உத்யோக் மித்ரா' (Delhi Udyog Mitra Portal) இணையதளம் அறிமுகம்.
                            • சுற்றுச்சூழல் & ஆற்றல்: குஜராத்தின் காண்ட்லா தீன்தயாள் துறைமுகத்தில் இந்தியாவின் முதல் மின்-மெத்தனால் (e-Methanol) உற்பத்தி ஆலை அமைப்பக்கம் (நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கு ஆண்டு: 2070).
                            • பொருளாதாரம் & சர்வதேச உறவுகள்: இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 14-வது உயர் மட்ட கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் (மும்பை) - 2032-க்குள் $200 பில்லியன் இருதரப்பு வர்த்தக இலக்கு நிர்ணயம்.
                            • விளையாட்டு: 46-வது செஸ் ஒலிம்பியாட் (சாமர்கண்ட், உஸ்பெகிஸ்தான்) - இந்திய ஆடவர் (ஓபன்) அணி வெள்ளிப் பதக்கமும், மகளிர் அணி வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை.

                            செப்டம்பர் 29

                            • பொருளாதாரம் & சர்வதேச உறவுகள்: இந்தியாவின் UPI டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பை ஏற்றுக்கொண்ட முதல் கரீபியன் நாடாக டிரினிடாட் மற்றும் டொபாகோ (Trinidad and Tobago) வரலாற்று ஒப்பந்தம். (Static GK: UPI-ஐ உருவாக்கிய அமைப்பு - NPCI).
                            • விளையாட்டு (ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 - ஜப்பான்): மகளிர்க்கான தனிநபர் டிராப் ஷூட்டிங் (Trap Shooting) பிரிவில் இந்திய வீராங்கனை நீரு தண்டா (Neeru Dhanda) தங்கப் பதக்கம் வென்று சாதனை (ஆசிய விளையாட்டுகளில் இப்பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் & 2026 ஆசிய விளையாட்டில் இந்தியாவின் முதல் தனிநபர் தங்கம்).
                            • விளையாட்டு (சதுரங்கம்): உலக செஸ் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் (11 வயதில்) பெண் கிராண்ட்மாஸ்டர் (Woman Grandmaster - WGM) பட்டம் வென்று புதிய உலக சாதனை படைத்தார் போதனா சிவானந்தன் (Bodhana Sivanandan).






                            [DOWNLOAD] TNPSC Exam Current Affairs in Tamil PDF  | செப்டம்பர் 2026 முக்கிய நடப்பு நிகழ்வுகள்:


                            G DRIVE :   TNPSC CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2026 FULL NOTES -PDF


                            📚 செப்டம்பர் 2026 - முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) PDF 📚

                            🎯 TNPSC Group 1, Group 2/2A, Group 4 & VAO தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட சிறப்புத் தொகுப்பு!

                            🗓 காலஅளவு: செப்டம்பர் 01 முதல் 30, 2026 வரை

                            📝 மொழி: தமிழ் (Tamil)

                            ✨ PDF-ன் சிறப்பம்சங்கள்: வெறும் தலைப்புகளாக நாளிதழ் வாரியாகத் தொகுக்கப்பட்ட நடப்பு நிகழ்வுகள்! தமிழ்நாடு & தேசிய நிகழ்வுகள் (TN & National Affairs) முக்கியச் சட்டப்பிரிவுகள் & இந்திய அரசியலமைப்பு (Polity) பொருளாதாரம், அறிவியல் & தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் விருதுகள் தேர்வு நோக்கில் எளிதில் படித்து திருப்புதல் (Revision) செய்ய ஏற்ற வடிவம்!

                            👇 இலவசமாக PDF-ஐ பதிவிறக்கம் (Download) செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:

                            👉 Telegram Link: -  https://t.me/TNPSCPAYILAGAM 



                            OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN :

                            TNPSC Payilagam - Your Ultimate Study Partner 📚

                            Dedicated to helping you crack TNPSC exams (Group 1, 2, 4, & VAO). Join our channel for:

                            ✅ Daily Current Affairs (Tamil & English)

                            ✅ Government Scheme Updates (State & Central)

                            ✅ Exclusive Study Notes & PDFs

                            ✅ Exam-oriented Quiz & Model Question Papers

                            ✅ Syllabus-wise Preparation Guides

                            Stay ahead in your competitive exam journey. Join now and ace your exams! 


                            FOLLOWS ON:


                            If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!


                            Post a Comment

                            0Comments

                            Post a Comment (0)