1.உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி எங்கு திறந்துவைத்தார்?
A) குஜராத்
B) ஜம்மு காஷ்மீர்
C) டெல்லி
D) கொல்கத்தா
ANS: B) ஜம்மு காஷ்மீர்
2.ரெப்போ வட்டி விகிதத்தை 6 சதவிகிதத்தில் இருந்து --------- சதவிகிதமாக குறைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது?
A) 5.5 சதவிகிதமாக
B) 5.4 சதவிகிதமாக
C) 5.3 சதவிகிதமாக
D) 5.0 சதவிகிதமாக
ANS: A) 5.5 சதவிகிதமாக
3.ரஃபேல் போா் விமானங்கள் உடல் பகுதியை இந்தியாவில் தயாரிப்பதற்கான உடன்பாடு பிரான்ஸின் டஸால்ட் ஏவிஸேஷன் மற்றும் --------- நிறுவனங்களிடையே உறுதி செய்யப்பட்டிருப்பதாக இரு நிறுவனங்களும் அறிவிப்பு வெளியிட்டன?
A) ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட்
B) அதானி பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் லிமிடெட்
C) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
D) டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்
ANS: D) டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்
4.2025 உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான கருப்பொருள் ?
A) Ending Plastic Pollution Globally
B) Beat Air Pollution
C) Zero Tolerance for the Illegal Wildlife Trade
D) Biodiversity – focus on time for nature
ANS: A) Ending Plastic Pollution Globally
5.உலக சுற்றுச்சூழல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
A) ஜூன் 5-ம் தேதி
B) ஜூன் 6-ம் தேதி
C) ஜூன் 7-ம் தேதி
D) ஜூன் 8-ம் தேதி
ANS: A) ஜூன் 5-ம் தேதி
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
current-affairs-question-and-answers-05th-06th-june-2025