1.புவி கண்காணிப்புக்காக நிசாா் செயற்கைக்கோள் உருவாக்கியது ?
A) இஸ்ரோ - ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
B) இஸ்ரோ - நாசா
C) இஸ்ரோ -ரோஸ்கோஸ்மோஸ்
D) எல்லாம் தவறு
ANS: B) இஸ்ரோ - நாசா
2. --------- வழித்தடத்தின் சாதனை அளவிலான நேரத்தில் கவச் 4.0 நிறுவப்பட்டது.?
A) டெல்லி-மும்பை
B) சென்னை - பெங்களூர்
C) திருவனந்தபுரம் -பெங்களூர்
D) கொல்கத்தா-மும்பை
ANS: A) டெல்லி-மும்பை
3.சென்னையில் நடந்த முதலாவது அறிவுசார் சொத்துரிமை மாநாட்டை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவில் -----------வது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராக தமிழகம் திகழ்வதாக தெரிவித்தார். ?
A) 1-வது
B) 2-வது
C) 3-வது
D) 4-வது
ANS: C) 3-வது
4. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த கணினி அறிவியல் துறையிலுள்ள இறுதி ஆண்டு பயிலும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சி திட்டத்துக்காக ----------- நிறுவனத்துக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.?
A) மைக்ரோசாப்ட் மற்றும் யூனிட்டி
B) கூகுள் மற்றும் மெட்டா
C) கூகுள் மற்றும் யூனிட்டி
D) கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட்
ANS: C) கூகுள் மற்றும் யூனிட்டி
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
current-affairs-question-and-answers-30th-31st-july-2025