N.PICHAMOORTHI -TNPSC TAMIL NOTES

TNPSC PAYILAGAM
By -
0



ந. பிச்சமூà®°்த்தி : 

புதுக் கவிதை:தொடர்பான செய்திகள் à®®ேà®±்கோள்கள் , சிறப்புப் தொடர்கள் மற்à®±ுà®®் எழுதிய நூல்கள்:

ந. பிச்சமூà®°்த்தி : அண்à®®ைய தமிà®´் இலக்கிய à®®ுன்னோடிகளுள் à®’à®°ுவராகக் கருதப்படுபவர். தமிà®´்ப் புதுக்கவிதையின் தந்தை என்à®±ு à®…à®´ைக்கப்படுபவர் பிச்சமூà®°்த்தி. தத்துவாà®°்த்தம் பிணைந்த கதை சொல்லுà®®் பாணியினை தமிà®´ுக்கு à®…à®±ிà®®ுகப்படுத்தியவர் பிச்சமூà®°்த்தி. சென்னை சட்டக் கல்லூà®°ியில் வழக்கறிஞர் பட்டம் பெà®±்à®±ுப் பணியாà®±்à®±ிய பிச்சமூà®°்த்தி, இந்து அறநிலையத்துà®±ை அதிகாà®°ியாகவுà®®் பணியாà®±்à®±ியவர். நவ இந்தியா, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் பணியாà®±்à®±ியுள்ளாà®°். சுதந்திரச் சங்கு, தினமணி, மணிக்கொடி போன்à®± இதழ்களில் தனது படைப்புகளை அளித்துள்ளாà®°். இவரின் படைப்புகள் அனைத்துà®®் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.

ந பிச்சமூà®°்த்தி வாà®´்க்கைக்குà®±ிப்பு

  • இயற்பெயர் = ந. வேà®™்கட மகாலிà®™்கம்
  • புனைபெயர் = ந. பிச்சமூà®°்த்தி
  • ஊர்  = தஞ்சாவூà®°் à®®ாவட்டம் குà®®்பகோணம்
  • தொà®´ில் = 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிà®°ுவாக     à®…லுவலர்.
  • எழுத்துப்பணி = கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
  • காலம் = 15.08.1900 – 04.12.1976
  • புதுக்கவிதையின் இரட்டையர்கள் = பிச்சமூà®°்த்தி, கு.ப.இராசகோபாலன்(கூà®±ுயவர் = வல்லிக்கண்ணன்)

ந பிச்சமூà®°்த்தி சிறப்பு பெயர்கள்

  • சிà®±ுகதையின் சாதனை
  • புதுக்கவிதையின் à®®ுன்னோடி
  • தமிà®´் புதுக்கவிதை இயக்கத்தின் தோà®±்à®±ுநர்
  • புதுக்கவிதையின் à®®ுதல்வர்
  • புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி

புனைப் பெயர்

  • à®°ேவதி
  • பிச்சு
  • ந.பி

குà®®்பகோணத்தில் வாà®´்ந்த நடேச தீட்சிதர் - காà®®ாட்சியம்à®®ாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாக 1900 ஆகத்து 15 இல் பிச்சமூà®°்த்தி பிறந்தாà®°். அவருக்குப் பெà®±்à®±ோà®°் இட்ட பெயர் வேà®™்கட மகாலிà®™்கம். நடேச தீட்சிதர் தமிà®´், சமஸ்கிà®°ுதம், தெலுà®™்கு மற்à®±ுà®®் மராட்டி à®®ொà®´ிகளில் ஹரிகதா சொà®±்பொà®´ிவு செய்யுமளவிà®±்குத் தேà®°்ச்சி பெà®±்றவர். சைவப் புà®°ாணப் பிரசங்கங்கள் செய்தவர்.

பிச்சமூà®°்த்தி குà®®்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையுà®®் கல்லூà®°ிப் படிப்பையுà®®் à®®ுடித்தாà®°். தத்துவத்தில் பட்டம் பெà®±்à®±ு, சென்னை சட்டக் கல்லூà®°ியில் பட்டம் பெà®±்à®±ாà®°். 1925 à®®ுதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுà®°ிந்தாà®°். 1939 à®®ுதல் 1959 வரை இந்து அறநிலையத்துà®±ை அதிகாà®°ியாகப் பணிபுà®°ிந்தாà®°்.

பிச்சமூà®°்த்தி, நவ இந்தியா பத்திà®°ிகையில் சிà®±ிது காலம் பணியில் இருந்தாà®°். இவரின் எழுத்துக்கள் சுதேசமித்திரன், சுதந்திà®° சங்கு, தினமணி, மணிக்கொடி போன்à®± பத்திà®°ிகைகளில் வெளிவரத் தொடங்கின.

இந்தத் தத்துவ மரபில் வாà®´்ந்து வந்த செà®´ுà®®ையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது. "இலக்கியமுà®®் நம்à®®ைப் போல நம்à®®ையறியாமலே - à®’à®°ுவேளை நம்à®®ையுà®®் à®®ீà®±ி - உந்தித் தள்ளுà®®் சக்தி அல்லது எதுவோ..." என நம்பினாà®°். இந்த நம்பிக்கையின் சோதனை à®®ுயற்சிகளாகவே பிச்சமூà®°்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன.

படைப்புகள்

சிà®±ுகதை


·        à®ªà®¤ினெட்டாà®®்பெà®°ுக்கு (1944)

·        à®œà®®்பருà®®் à®µேà®·்டியுà®®் (1947)

·        à®®ோகினி (1951)

·        à®•ுடுà®®்ப à®°à®•சியம் (குà®±ுà®®்புதினம்) (1959)

·        à®ªிச்சமூà®°்த்தியின் à®•தைகள் (1960)

·        à®®ாà®™்காய் à®¤à®²ை (1961)

·        à®‡à®°à®Ÿ்டை à®µிளக்கு (1967)

·        à®•ாக்கைகளுà®®் à®•ிளிகளுà®®் (சிà®±ுவர் à®•தைகள்) (1977)

·        à®•ஞ்சா à®®à®Ÿà®®் (திசம்பர் 2022)

கவிதைத் à®¤ொகுப்புகள்


·        à®•ாட்டுவாத்து (ஆக.1962)

·        à®µà®´ித்துணை (1964)

·        à®•ுயிலின் à®šுà®°ுதி (1970)

கட்டுà®°ைத்தொகுதி


·        à®®à®©à®¨ிழல் (1977) (சிà®±ுகதைகள் à®Žà®©்à®±ுà®®் à®•ுà®±ிப்பிடப்பட்டுள்ளது)

நாடகங்கள்

  • காளி (1946)

ந à®ªிச்சமூà®°்த்தி à®ªுதுக்கவிதை


·        à®•ிளிக்குஞ்சு

·        à®ªூக்காà®°ி

·        à®µà®´ித்துணை

·        à®•ிளிக்கூண்டு

·        à®•ாட்டுவாத்து

·        à®•ாதல் (à®®ுதல் à®ªுதுக்கவிதை)

·        à®•ுயிலின் à®šுà®°ுதி

·        à®ªுதுக்குரல்கள்(தமிà®´ின் à®®ுதல் à®ªுதுக்கவிதை à®¤ொகுதி)

·        à®•ாதல்(இவரின் à®®ுதல் à®•விதை)

·        à®‰à®¯ிà®°்மகள்(காவியம்)

·        à®†à®¤்தூà®°ான் à®®ூட்டை

·        à®ªெட்டிக்கடை à®¨ாரணன் (புகழ்பெà®±்à®± à®ªுதுக்கவிதை)

சிறப்புகள்

  • ந.பிச்சமூà®°்த்தி இயற்பெயர் ந.வேà®™்கிட மகாலிà®™்கம்.
  • இவர் தஞ்சாவூà®°் à®®ாவட்டத்தில் குà®®்பகோணத்தில் பிறந்தாà®°்
  • இவரது காலம் 15.08.1900 – 04.12.1976
  • பழைà®®ை மரபு à®®ேலோà®™்கி இருக்குà®®்.
  • சிà®±ுகதையின் சாதனை என்à®±ு இவரை மதிப்பிடுவர்.
  • “பதினெட்டாà®®் பெà®°ுக்கு” இவரது பங்களிப்பு
  • ந.பிச்சமூà®°்த்தியின் கவிதை நூல்கள் 20-à®®் நூà®±்à®±ாண்டின் தற்கால இலக்கிய துà®±ைக்கு பல புதிய சிறப்புகளைச் சேà®°்த்திà®°ுக்கின்றன.
  • வசன கவிதை, புதுக்கவிதை வரலாà®±்à®±ில் பாரதிக்கு அடுத்த à®®ுன்னோடி.
  • புதுக்கவிதையைத் இலகு கவிதை, கட்டற்à®± கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்à®±ு பல்வேà®±ு பெயர்களில் குà®±ிப்பிடுகின்றன.
  • மணிக்கொடியின் à®®ுக்கியமான à®®ூத்த எழுத்தாளர்களுள் à®’à®°ுவர்
  • தமிà®´் இலக்கிய பரப்பின் குà®±ிப்பிடத்தக்க ஆளுà®®ையாகத் திகழ்ந்தன ந.பிச்சமூà®°்த்தி அவர்களின் படைப்புகள்.
  • இவர் 1924 – 1938 வரை வழக்குà®°ைஞராக பணியாà®±்à®±ினாà®°். 1938 – 1954 வரை கோவில் நிà®°ுவாக அலுவலராக பணியாà®±்à®±ினாà®°்.
  • இவருடைய எழுத்துப்பணி கதைகள், மரபுக்கவிதைகள், புதுà®®ைக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்
  • “தமிà®´்ப் புதுக்கவிதையின் தந்தை” என்à®±ு à®…à®´ைக்கப்படுபவர்
  • “ஹனுà®®ான், நவ இந்தியா” ஆகிய இதழ்களின் துணை ஆசிà®°ியராக இருந்தாà®°்.
  • இவரின் à®®ுதல் சிà®±ுகதை “ஸயன்ஸூக்பலி” என்பதாகுà®®்.
  • “பிக்à®·ூ, à®°ேவதி” என்னுà®®் புனைப்பெயரில் படைப்புகளை வெளியிட்டவர்.
  • தமிà®´்ப் புதுக்கவிதையின் தந்தை என்à®±ு à®…à®´ைக்கப்படுபவர் பிச்சமூà®°்த்தி.
  • தத்துவாà®°்த்தம் பிணைந்த கதை சொல்லுà®®் பாணியினை தமிà®´ுக்கு à®…à®±ிà®®ுகப்படுத்தியவர் பிச்சமூà®°்த்தி.
  • பிச்சமூà®°்த்தி, ஸ்à®°ீà®°ாà®®ானுஜர் என்னுà®®் திà®°ைப்படத்தில் ஆளவந்தாà®°் வேடமேà®±்à®±ு நடித்திà®°ுக்கிà®±ாà®°்.
  • ந.பிச்சமூà®°்த்தியின் à®®ுதல் கவிதை = சயின்சிà®±்கு பலி (விஞ்ஞானத்திà®±்கு பலி).
  • ந. பிச்சமூà®°்த்தியின் à®®ுதல் புதுக்கவிதை = காதல்.
  • இவரின் புகழ்பெà®±்à®± புதுக்கவிதை = பெட்டிக்கடை நாரணன்.

 

à®®ேà®±்கோள்

வாà®´்க்கைப்போà®°்
à®®ுண்டி à®®ோதுà®®் துணிவே இன்பம்
உயிà®°ின் à®®ுயற்சியே வாà®´்வின் மலர்ச்சி
ஜீவா! விà®´ியை உயர்த்து
சூà®´்வின் இருள் என்ன செய்யுà®®்
கழகு பெà®±்à®± வெà®±்à®±ி நமக்குà®®் கூடுà®®்


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)