உள்நாட்டு கோக்கிà®™் நிலக்கரி உற்பத்தி இலக்கு 2024-25:
- 2023-24-à®®் நிதியாண்டில் à®®ொத்த உள்நாட்டு கச்சா கோக்கிà®™் நிலக்கரி உற்பத்தி 66.821 à®®ில்லியன் டன் ஆகுà®®்.
- 2024-25-à®®் நிதியாண்டில் உள்நாட்டு கச்சா கோக்கிà®™் நிலக்கரி உற்பத்தி இலக்கு 77 à®®ில்லியன் டன் ஆகுà®®்.
- எஃகுத் துà®±ையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கச்சா நிலக்கரி இறக்குமதியைக் குà®±ைக்குà®®் வகையிலுà®®் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்குà®®் வகையிலுà®®் நிலக்கரி உற்பத்தித் திட்டத்தை அந்த à®…à®®ைச்சகம் à®…à®±ிà®®ுகப்படுத்தியுள்ளது.
- இந்த இயக்கம் 2029-30-à®®் நிதியாண்டில் உள்நாட்டிலேயே கச்சா கோக்கிà®™் நிலக்கரி உற்பத்தியை 140 à®®ெட்à®°ிக் டன் வரை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சாà®°்தீ 1.0 இயக்கம்:
- சமூகநீதி மற்à®±ுà®®் அதிகாரமளித்தல் துà®±ையுà®®் தேசிய சட்டப் பணிகள் ஆணையமுà®®் இணைந்து சாà®°்தீ 1.0 (SARTHIE 1.0) இயக்கத்தைத் தொடங்கி உள்ளன.
- TNPSC KEY POINTS : சாà®°்தீ 1.0 (SARTHIE 1.0) இயக்கத்தின் குà®±ிக்கோள்கள்
பாà®°்வைக் குà®±ைபாடு உள்ள குழந்தைகளுக்கு à®®ுதுநிலை இரண்டாà®®் நிலை à®®ாதிà®°ி பள்ளி :
- டேà®°ாடூனில் உள்ள பாà®°்வைக் குà®±ைபாடு உள்ள à®®ாà®±்à®±ுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய நிà®±ுவனம் (National Institute for the Empowerment of Persons with Visual Disabilities (NIEPVD)), பாà®°்வைக் குà®±ைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ உடன் இணைந்த, à®®ுதுநிலை இரண்டாà®®் நிலை à®®ாதிà®°ி பள்ளியை (Senior Secondary Model School) நடத்தி வருகிறது.
- TNPSC KEY POINTS : பாà®°்வையற்à®± குழந்தைகளுக்கான à®®ுக்கிய திட்டங்கள்
(நமஸ்தே)' (‘NATIONAL ACTION FOR MECHANISED SANITATION ECOSYSTEM (NAMASTE)” SCHEME) திட்டம் :
- சமூக நீதி மற்à®±ுà®®் அதிகாரமளித்தல் துà®±ையானது வீட்டுவசதி மற்à®±ுà®®் நகர்ப்புà®± விவகாà®° à®…à®®ைச்சகத்துடன் à®’à®°ுà®™்கிணைந்து, துப்புரவு தொà®´ிலாளர்களுக்கு கண்ணியத்தை வழங்குவதற்குà®®், அவர்களை சமூக மற்à®±ுà®®் பொà®°ுளாதாà®° à®°ீதியாக à®®ேà®®்படுத்துவதற்குà®®் 'இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதாà®° சுà®±்à®±ுச்சூழல் à®…à®®ைப்புக்கான தேசிய நடவடிக்கை (நமஸ்தே)' (‘NATIONAL ACTION FOR MECHANISED SANITATION ECOSYSTEM (NAMASTE)” SCHEME) திட்டத்தை உருவாக்கியுள்ளது.
- TNPSC KEY POINTS :NAMASTE SCHEME DETAILS IN TAMIL
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..


