TNPSC GROUP 4 NEW SYLLABUS 2025:
TNPSC GROUP 4 Unit 1: General Science (5 Questions)
Nature of Universe - Measurement of physical quantities - General scientific laws in motion - force, pressure, and energy Everyday application of the basic principles of mechanics, electricity, magnetism, light, sound, heat, and nuclear physics in our daily life; Elements and compounds, acids, bases, salts, petroleum products, fertilizers, pesticides, metallurgy, and food adulterants; main concepts of life science, classification of living organisms, evolution, genetics, physiology, nutrition, health and hygiene, human diseases: Environmental science; Latest inventions in science and technology; Current affairs.
TNPSC GROUP 4 பொது அறிவியல்:
பேரண்டத்தின் இயல்பு – இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் – இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்.தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரொலியப் பொருட்கள், உரங்கள், பூச்சிக்க் கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்.உயிரியலின் முக்கியப கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்.சுற்றுப்புறச் சூழல் அறிவியல்.
TNPSC GROUP 4 GENERAL SCIENCE STUDY MATEIALS UNIT I:NEW SYLLABUS 2025 :
- TNPSC GROUP 4 UNIT - I: GENERAL SCIENCE : GOVERNMENT NOTES TAMIL PDF
- TNPSC GROUP 4 UNIT - I: GENERAL SCIENCE : GOVERNMENT NOTES ENGLISH PDF
- TNPSC GROUP 4 UNIT - I: GENERAL SCIENCE : 6 TO 12 BOOK GENERAL SCIENCE NOTES
பொது அறிவியல் :
- பேரண்டத்தின் இயல்பு
- இயற்பியல் அளவுகளின் அளவீடுகள்
- இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள்
- விசை,
- அழுத்தம் மற்றும் ஆற்றல் –
- அன்றாட வாழ்வில் இயந்திரவியல்,
- மின்னியல்,
- காந்தவியல்,
- ஒளி,
- ஒலி,
- வெப்பம்
- அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்.
- தனிமங்களும் சேர்மங்களும்,
- அமிலங்கள், காரங்கள், உப்புகள்,
- பெட்ரொலியப் பொருட்கள்,
- உரங்கள்,
- பூச்சிக்க் கொல்லிகள்,
- உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்.
- உயிரியலின் முக்கியப கோட்பாடுகள்,
- உயிரினங்களின் வகைப்பாடு,
- பரிணாமம்,
- மரபியல்,
- உடலியல்,
- ஊட்டச்சத்து,
- உடல் நலம் மற்றும் சுகாதாரம்,
- மனிதநோய்கள்.
- சுற்றுப்புறச் சூழல் அறிவியல்.