CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS APRIL 2025 (26.04.2025 to 27.04.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                         

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS APRIL 2025 (26.04.2025 to 27.04.2025)


1.கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 26.04.2025 தாக்கல் செய்தார். அதன்படி, 20-வது பிரிவில் கூறப்பட்டுள்ள குற்றங்களை செய்தால்,  ----------தண்டனை விதிக்கப்படும். ? 
A) 3 ஆண்டு சிறை தண்டனை
B) ரூ.10 லட்சம் வரை அபராதம்
C) 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ,ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்
D) 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது ,ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்
ANS: C) 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ,ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்

2.11வது பிரிக்ஸ் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்கள் கூட்டம் 2025 யார் தலைமையில் நடைபெற்றது ?
A) பிரேசில்
B) இந்தியா
C) ரஷ்யா
D) சீனா
ANS: A) பிரேசில்

3.கிருஷ்ணசாமி கஸ்தூரி ரங்கன் (84) பெங்களூருவில் 25/04/2025 காலமானார்.இவர்?
A) இஸ்ரோ முன்னாள் தலைவர்
B) தேசிய கல்விக் கொள்கையின் தலைவர்
C)  இந்திய திட்டக் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார்
D) மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்
ANS: அனைத்தும் சரியானவை

4. தொழில் மேம்பாட்டு  விருது 2025 யாருக்கு வழங்கப்பட்டது?
A) பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் 
B) தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டுக் கழகம்
C) லார்சன் & டூப்ரோ லிமிடெட்
D) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 
ANS: B) தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டுக் கழகம்

5.உலக வங்கி வசந்த கால வறுமை மற்றும் சமத்துவஅறிக்கையின்படி-2025, தீவிர வறுமைக்கு சர்வதேச அளவுகோலான ஒரு நாளைக்கு 2.15 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக வாழும் மக்களின் விகிதம், 2011-12-ல் இருந்த  16.2 சதவீதம் என்பதிலிருந்து 2022-23-ல் வெறும் -----------சதவீதம் எனக் கடுமையாகக் குறைந்துள்ளது ?
 ?
A)  1.3 சதவீதம்
B)  2.3 சதவீதம்
C)  3.3 சதவீதம்
D)  4.3 சதவீதம்
ANS: B)  2.3 சதவீதம்

6. முட்டையில் இருந்து செய்யப்படும் மையோனைஸ்-க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ---------- தீங்கு விளைவிக்க கூடிய பாக்டீரியாக்கள் மயோனைஸ் மூலம் பரவுவது தெரியவந்தது?
A) ஸ்ட்ரெப்டோகாக்கஸ்
B) சால்மோனெல்லா டைபிமுரியம்
C) லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்கள்
D) சயனோபாக்டீரியா
ANS: B) சால்மோனெல்லா டைபிமுரியம் , C) லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்கள்



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-question-and-answers-26th-27th-april-2025

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)