CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MAY 2025 (18.05.2025-20.05.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                                  

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MAY 2025 (18.05.2025-20.05.2025)


1. நாசிகோன் வகை எதிர் மின் முனை மற்றும் நேர் மின் முனை பொருளை அடிப்படையாகக் கொண்ட அதிவேக சார்ஜிங் சோடியம்-அயன் பேட்டரியை உருவாக்கியுள்ளது
A) சீனா
B) இந்தியா 
C) அமெரிக்கா
D) ஜப்பான்
ANS: B) இந்தியா 

2.நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக  ------- எம்.பி.க்கள் ‘சன்சத் ரத்னா 2025’ விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.?
A)  17 எம்.பி.க்கள்
B)  18 எம்.பி.க்கள்
C)  19 எம்.பி.க்கள்
D)  20 எம்.பி.க்கள்
ANS: A)  17 எம்.பி.க்கள்

3. அமிர்த பாரத் நிலையத் திட்டம் என்பது ?
A) இராணுவ முகாங்களை மறுவடிவமைப்பதற்காக
B) துறைமுகங்களை மறுவடிவமைப்பதற்காக
C) விமானம நிலையங்களை மறுவடிவமைப்பதற்காக
D) ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பதற்காக
ANS: D) ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பதற்காக

4.நீா்மூழ்கிக்கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலை எதிா்கொள்ளும் வகையிலான (மின்னணு சென்சாா்கள், திசைகாட்டும் அமைப்புகள்)தொழில்நுட்பங்களை தயாரிப்பதற்காக அமெரிக்காவைச் சோ்ந்த ஸ்பாா்டன் நிறுவனத்துடன் -------- நிறுவனம்  ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது ?
A)  ரிலையன்ஸ் டிஃபென்ஸ் அண்ட் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம்
B)  அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனம்
C)  ஸ்வான் டிஃபென்ஸ் அண்ட் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம்
D)  டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம்
ANS: B)  அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனம்

5.180 நாடுகளில் ‘ரிப்போா்ட்டா்ஸ் வித்அவுட் பாா்டா்ஸ்’ நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட உலக பத்திரிகை சுதந்திர குறியீடு தரவரிசை 2025 கணக்கெடுப்பில் -------ஆவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது? 
6. பிரிக்ஸ் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டம்  2025 எங்கு நடைபெற்றது? 
A)  பிரேசிலியா
B)  புது டெல்லி
C)  பெய்ஜிங்
D)  மாஸ்கோ
ANS: A)  பிரேசிலியா

7.ரோமானியா சூப்பர்பெட் செஸ் கிளாசிக் போட்டி-2025  சாம்பியன் பட்டத்தை பெற்றார்   ? 
A) மேக்சிமா வஸியெர் லக்ரேவ்
B) அலிரெஸா ஃபிரோஸ்ஜா
C) மேக்னஸ் கார்ல்சன்
D) பிரக்ஞானந்தா
ANS: D) பிரக்ஞானந்தா

8.உலக அளவியல் தினம் (World Metrology Day)  ஒவ்வொரு ஆண்டும் ------- அன்று அளவியல் தினம் கொண்டாடப்படுகிறது ? 
A) மே 18
B) மே 19
C) மே 20
D) மே 21
ANS: C) மே 20


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)