1. 2026-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி ----------- சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்துள்ளது.?
A) 6.4 %
B) 6.0%
C) 7.0%
D) 6.6%
ANS: A) 6.4 %
2.உச்ச நீதிமன்ற நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாற்றில் பதவியை ராஜினாமா செய்த 7-வது பெண் நீதிபதி ஆகிறார்.?
A) நீதிபதி ஆர். பானுமதி
B) நீதிபதி பேலா எம்.திரிவேதி
C) நீதிபதி இந்து மல்ஹோத்ரா
D) நீதிபதி ஹிமா கோலி
ANS: B) நீதிபதி பேலா எம்.திரிவேதி
3. --------- திட்டத்தின் கீழ் ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பி ஆராய்ச்சி செய்ய இந்தியா திட்டமிடப்பட்டுள்ளது. ?
A) இந்தியக் கப்பல் சுற்றுலா இயக்கம்
B) யுவ சஹாகர் திட்டம்
C) ஸ்வமித்வா திட்டம்
D) சமுத்ரயான் திட்டம்
ANS: D) சமுத்ரயான் திட்டம்
4.பர்கவஸ்த்ரா ?
A) ட்ரோன் எதிர்ப்பு ராக்கெட் குண்டு
B) நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ராக்கெட் குண்டு
C) விமானம் எதிர்ப்பு ராக்கெட் குண்டு
D) எல்லாம் தவறு
ANS: A) மே 11
5.58-வது ஞானபீட விருதினை வென்றவர்?
A) ஜி சங்கர் குரு
B) ஜகத்குரு ராம் பத்ராச்சார்யா
C) தாமோதர் மௌசோ
D) நீலமணி பூகன்
ANS: B) ஜகத்குரு ராம் பத்ராச்சார்யா
6. --------- ஆம் ஆண்டு ------- ஆம் தேதியன்று சிக்கிம் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது?
A) மே 16 ,1950
B) மே 15 ,1975
C) மே 16 ,1975
D) மே 15 ,1950
ANS: C) மே 16 ,1975
7. டைமண்ட் லீக் தடகள போட்டியில், 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ள்ளார். இதன்மூலம், இந்த சாதனையை எட்டிய மூன்றாவது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 25-வது வீரர் என்ற என்ற பெருமையையும் பெற்றார் ?
A) நீரஜ் சோப்ரா
B) கிஷோர் ஜெனா
C) பாருல் சௌத்ரி
D) குல்வீர் சிங்
ANS: A) நீரஜ் சோப்ரா
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!