CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MAY 2025 (21.05.2025-22.05.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                                   

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MAY 2025 (21.05.2025-22.05.2025)


1.கார்வாரில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  புராதனமான மீள்கட்டுமான கப்பலுக்கு --------- என்று பெயர் சூட்டப்பட்டு  இந்தியக் கடற்படையுடன் முறைப்படி சேர்த்துக் கொள்ளப்பட்டது
A) ஐஎன்எஸ்வி தாரிணி
B) ஐஎன்எஸ்வி ராஜாளி
C) ஐஎன்எஸ்வி நீலகிரி
D) ஐஎன்எஸ்வி கவுண்டின்யா
ANS: D) ஐஎன்எஸ்வி கவுண்டின்யா 

2. 2025–26 காலத்திற்கான ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின்(ஏ.பி.ஓ.) தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாடு?
A) இந்தியா
B)  சீனா
C)  மலேசியா
D)  இந்தோனேசியா
ANS: A) இந்தியா

3.மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் 2025-ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் 'ஒரு நாடு, ஒரு நோக்கம்: பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்' என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது. இது நாட்டின் முதன்மை முயற்சியான  ------- உடன் ஒத்துப்போகிறது. ?
A) மிஷன் லைஃப்
B) பாரத்நெட் திட்டம்
C) Shakthi SAT- திட்டம்
D)  ஃபரல் சகி முன்முயற்சி
ANS: A) மிஷன் லைஃப்

4.உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு ஆஜராவதற்கு, குறைந்தபட்சம் -------- ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும் ?
A) 1 ஆண்டுகள்
B) 2 ஆண்டுகள்
C) 3 ஆண்டுகள்
D) 6 ஆண்டுகள்
ANS: C) 3 ஆண்டுகள்

5."சாகர் பவன்" மற்றும் "துருவ பவன்" (Sagar Bhavan" and "Polar Bhavan) எங்கே கட்டப்பட்டுள்ளது.? 
A) டெல்லி
B) கோவா
C) சென்னை
D) ஹைதராபாத்
ANS: B) கோவா

6.உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினம் ( International Day for Biological Diversity)  ஒவ்வொரு ஆண்டும் ------- அன்று அளவியல் தினம் கொண்டாடப்படுகிறது ? 
A) மே 19
B) மே 20
C) மே 21
D) மே 22
ANS: D) மே 22


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)