CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MAY 2025 (08.05.2025-10.05.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                               

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MAY 2025 (08.05.2025-10.05.2025)


1.உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல்
A) அர்னாலா
B) ஐஎன்எஸ் விக்ராந்த்
C) ஷிவாலிக்-வகுப்பு
D) தாராகிரி 
ANS: A) அர்னாலா

2. புதிய போப்  ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் இனி ------ என்ற பெயரால் அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.?
A) 10 ஆம் லியோ
B) 11 ஆம் லியோ
C) 13 ஆம் லியோ
D) 14 ஆம் லியோ
ANS: D) 14 ஆம் லியோ 

3.இரண்டாம் உலகப் போரில் (1941-45) சோவியத் யூனியன் பெற்ற வெற்றியின் 80-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் -------- அன்று மாஸ்கோவில் இரண்டாம் உலகப் போர் வெற்றி தின கொண்டாட்டம்  நடைபெற்றது. ?
A) மே 07 , 2025 
B) மே 08 , 2025
C) மே 09 , 2025
D) மே 10, 2025
ANS: C) மே 09 , 2025

4.கல்வி நிறுவனங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு ------- சதவீதம் வரி வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ?
A)  10%
B)  12%
C)  15%
D)  18%
ANS: A)  10%

5.இந்தியாவில் பேறுகால இறப்பு தொடர்பான அறிக்கை 2019-21-ன் படி,  2014–16-ம் ஆண்டில் ஒரு லட்சம் நேரடி பிறப்புகளுக்கு 130 என இருந்த இந்த விகிதம் 2019–21-ம் ஆண்டில் ----- ஆகக் குறைந்துள்ளது.? 
A) 55
B) 93
C) 101
D) 120
ANS: B) 93

6.சுற்றுச்சூழலுக்கு உகந்த உயவு எண்ணெயை ----- யில் உள்ள  அறிவியல் தொழில்நுட்ப மேம்பட்ட கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.? 
A) சென்னை
B) டெல்லி
C) குவஹாத்தி
D) குஜராத்
ANS: C) குவஹாத்தி




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-question-and-answers-08th-10th-may-2025

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)