CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JUNE 2025 (07.06.2025-08.06.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                                         

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JUNE 2025 (07.06.2025-08.06.2025)


1. 51வது ஜி7 உச்சி மாநாடு 2025 ஜூன் 15 முதல் 17-ம் தேதி வரை எங்கு நடைபெற உள்ளது 
A) கனடா
B) ஜெர்மனி
C) பிரிட்டன்
D) இத்தாலி
ANS: A) கனடா

2.இந்தியாவில் வறுமை விகிதம் ---------- சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது?
A) 5.1 சதவிகிதமாக
B) 5.2 சதவிகிதமாக
C) 5.3 சதவிகிதமாக
D) 5.5 சதவிகிதமாக
ANS: C) 5.3 சதவிகிதமாக

3.டி கிராசே’ என்ற அதி நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை எந்த நாடு அறிமுகம் செய்துள்ளது?
A) கனடா
B) ஜெர்மனி
C) பிரான்ஸ்
D) இந்தியா
ANS: C) பிரான்ஸ்

4.தமிழக ஐடிஐ-க்களில் மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் சோலார் திறன் மேம்பாட்டு மையங்களை அமைப்பதற்கான திட்டத்தில் ---------- நிறுவனமும் தமிழ்நாடு அரசும் கையெழுத்திட்டுள்ளன?
A) ரிலையன்ஸ் பவர்
B) டாடா பவர்
C) அதானி பவர்
D) அனைத்தும் தவறு
ANS: B) டாடா பவர்

5.இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ----------- எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது? 
A) ஆண்டர்சன் - தோனி டிராபி
B) ஆண்டர்சன் -கவாஸ்கர் டிராபி
C) ஆண்டர்சன் -கும்ப்ளே டிராபி
D) ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி
ANS: D) ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி

6.நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி 2025 தொடரில் -------- சாம்பியன் பட்டம் வென்றார்? 
A) மேக்னஸ் கார்ல்சன்
B) குகேஷ்
C) பேபியானோ கருனா
D) அர்ஜூன் எரிகைசி
ANS: A) மேக்னஸ் கார்ல்சன்

7.பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் (2025) மகளிர் ஒற்றையர் பிரிவில்  --------  சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்? 
A) அரினா சபலென்கா
B) மிர்ரா ஆண்ட்ரீவா
C) கோகோ காஃப்
D) அலெக்சாண்ட்ரா எலா
ANS: C) கோகோ காஃப்




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!                                              

current-affairs-question-and-answers-07th-08th-june-2025

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)