CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JULY 2025 (09.07.2025-10.07.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                                                      

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JULY 2025 (09.07.2025-10.07.2025)

 
1. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது துணைக் கப்பல்
A)  நிஸ்டார்
B)  ஐஎன்எஸ் விக்ராந்த்
C)  அா்னாலா
D)  ஐஎன்எஸ் அரிஹந்த்
ANS: A)  நிஸ்டார்

2.நமீபியாவின் மிக உயர்ந்த சிவில் விருதான ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்ஷியண்ட் வெல்விட்சியா மிராபிலிஸை (Order of the Most Ancient Welwitschia Mirabilis) விருதைப் பெற்ற முதல் இந்தியத் தலைவர்  ?
A) நேரு 
B) மோடி
C) மன்மோகன் சிங்
D) வாஜ்பாய்
ANS: B) மோடி 

3. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்,  புதுதில்லியில் 11-வது இந்திய எரிசக்தி சேமிப்பு வாரம் - 2025 இல் இந்தியாவின் நிறுவப்பட்ட சூரிய சக்தி திறன் ------------% அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்?
A)  10%
B)  100%
C) 1000%
D) 4000%
ANS: D) 4000%

4.தேசிய மீன் விவசாயிகள் தினம் (National Fish Framer’s Day) ஒவ்வோர் ஆண்டும் --------- ம் தேதி கொண்டாடப்படுகிறது. ?
A)  ஜூலை 5
B)  ஜூலை 8
C) ஜூலை 10
D) ஜூலை 9
ANS: C) ஜூலை 10





OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!                                              

current-affairs-question-and-answers-09th-10th-july-2025

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)