1.பிடே உலகக் கோப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை ?
A) கோனேரு ஹம்பி
B) திவ்யா தேஷ்முக்
C) வைஷாலி ரமேஷ்பாபு
D) ஹரிகா துரோணவல்லி
ANS: B) திவ்யா தேஷ்முக்
2."போல்ட் குருக்ஷேத்ரா 2025" என்ற பயிற்சி?
A) இந்தியா-மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சி
B) இந்தியா-சிங்கப்பூர் கூட்டு ராணுவப் பயிற்சி
C) இந்தியா-பிலிபைன்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சி
D) இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி
ANS: B) இந்தியா-சிங்கப்பூர் கூட்டு ராணுவப் பயிற்சி
3.மத்திய அரசு இணைய அடிப்படையிலான C-வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்பிற்கான வலைதளத்தை (web-based C-Flood platform) அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வலை தளம் ஆரம்ப கட்டத்தில் --------மொழியில் வெளியாகும்.?
A) இந்தி
B) ஒடியா
C) ஆங்கிலம்
D) அனைத்தும் சரியானவை
ANS: D) அனைத்தும் சரியானவை
4.டோல் டிராபி மாஸ்டர்ஸ் 2025 ’ எனும் சர்வதேச செஸ் போட்டியில் -------- முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.?
A) இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன்
B) போலாந்தின் கிராண்ட் மாஸ்டர் மலேக் ஜான்
C) இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா
D) இந்திய கிராண்ட் மாஸ்டர் டி. குகேஷ்
ANS: A) இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
current-affairs-question-and-answers-28th-29th-july-2025