இந்தியாவில் வேலையின்மை விகிதம் 5.1% ஆகக் குறைந்தது: முழு விவரம்

TNPSC PAYILAGAM
By -
0
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 5.1% ஆகக் குறைந்தது: முழு விவரம்



இந்தியப் பொருளாதாரத்தில் தொழிலாளர் சந்தை சீரான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. தேசிய புள்ளியியல் ஆய்வகம் (NSO) வெளியிட்டுள்ள காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின் (PLFS) படி, கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.

முக்கியத் தரவுகள் (Key Facts)

  • அறிக்கை வெளியீடு: தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office - NSO) / காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (PLFS).
ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் (Overall Unemployment Rate):
  • ஜூலை மாதத்தில் 5.1% ஆகக் குறைந்துள்ளது (ஜூன் மாதத்தில் இது 5.5% ஆக இருந்தது).
கிராமப்புற vs நகர்ப்புற நிலவரம்:
  • கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் முந்தைய மாதத்தில் இருந்த 5 சதவீதத்திலிருந்து ஜூலையில் 4.5 சதவீமாகக் குறைந்துள்ளது.
  • வேலையின்மை விகிதம் குறைந்ததற்கு கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரிப்பு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.
  • நகர்ப்புற வேலையின்மை விகிதம்: 6.7% ஆக உள்ளது (முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த 7.2%-ஐ விட 0.5% குறைந்துள்ளது).
  • தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate - LFPR): 55.4 சதவீதத்திலிருந்து 54.4 சதவீதமாகக் காணப்படுகிறது.




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN :



TNPSC Payilagam - Your Ultimate Study Partner 📚

Dedicated to helping you crack TNPSC exams (Group 1, 2, 4, & VAO). Join our channel for:

✅ Daily Current Affairs (Tamil & English)

✅ Government Scheme Updates (State & Central)

✅ Exclusive Study Notes & PDFs

✅ Exam-oriented Quiz & Model Question Papers

✅ Syllabus-wise Preparation Guides

Stay ahead in your competitive exam journey. Join now and ace your exams! 


FOLLOWS ON:


If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!


Post a Comment

0Comments

Post a Comment (0)