1.இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-மரைன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா ------ அரசுகளுக்கு இடையே 28.04.2025 கையெழுத்தானது.?
A) பிரான்ஸ்
B) இஸ்ரேல்
C) ரஷ்யா
D) அமெரிக்கா
ANS: A) பிரான்ஸ்
2.இந்த ஆண்டு(2025) ----------- பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், -------------பேருக்கு பத்ம பூஷண் விருதுகள், ---------- பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.?
A) 8,10,122
B) 7, 19,113
C) 10, 11,130
D) 6,11,110
ANS: B) 7, 19,113
3.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பசுமை பள்ளத்தாக்கில், கடந்த 22.04.2025-ல் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். இந்த வழக்கு விசாரணையை------------ அமைப்பிடம் மத்திய அரசு ஒப்படைத்தது?
A) ஜம்மு காவல்துறை
B) சிறப்பு புலனாய்வு குழு -(Special Investigation Team - SIT)
C) பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம்- (Defense Intelligence Agency - DIA)
D) தேசிய புலனாய்வு முகமை- (National Investigation Agency- NIA)
ANS: D) தேசிய புலனாய்வு முகமை
4. மார்ச் 2025 மாதத்திற்கான தொழில் உற்பத்தி குறியீட்டு எண் வளர்ச்சி விகிதம் ---------- சதவீதமாகும்?
A) 1.0 சதவீதமாகும்
B) 2.0 சதவீதமாகும்
C) 3.0 சதவீதமாகும்
D) 5.0 சதவீதமாகும்
ANS: C) 3.0 சதவீதமாகும்
5.தேசிய அதிவேகக் கணினி இயக்கம் (நேஷனல் சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் -NSM) என்பது -------ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பணி?
A) 2015
B) 2016
C) 2017
D) 2018
ANS: A) 2015
6. ----------- தலைமையில் பல்வேறு கல்வி நிறுவன ஆராய்ச்சிக் குழுவினர் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கர்ப்பகால உயர் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சார் தளத்தை உருவாக்கியுள்ளனர்?
A) ஐஐடி டெல்லி
B) ஐஐடி மெட்ராஸ்
C) ஐஐடி காரக்பூர்
D) ஐஐடி கவுகாத்தி
ANS: B) ஐஐடி மெட்ராஸ்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!