CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MAY 2025 (15.05.2025-17.05.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                                 

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MAY 2025 (15.05.2025-17.05.2025)


1. 2026-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி ----------- சதவீதமாக இருக்கும்  என ஐ.நா. கணித்துள்ளது.
A) 6.4 %
B) 6.0%
C) 7.0%
D) 6.6
ANS: A) 6.4 %

2.உச்ச நீதிமன்ற நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாற்றில் பதவியை ராஜினாமா செய்த 7-வது பெண் நீதிபதி ஆகிறார்.?
A)  நீதிபதி ஆர். பானுமதி
B)  நீதிபதி பேலா எம்.திரிவேதி
C)  நீதிபதி இந்து மல்ஹோத்ரா
D)  நீதிபதி ஹிமா கோலி
ANS: B)  நீதிபதி பேலா எம்.திரிவேதி

3. --------- திட்டத்தின் கீழ் ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பி ஆராய்ச்சி செய்ய இந்தியா திட்டமிடப்பட்டுள்ளது. ?
A) இந்தியக் கப்பல் சுற்றுலா இயக்கம்
B) யுவ சஹாகர் திட்டம்
C) ஸ்வமித்வா திட்டம்
D) சமுத்ரயான் திட்டம்
ANS: D) சமுத்ரயான் திட்டம்

4.பர்கவஸ்த்ரா ?
A)  ட்ரோன் எதிர்ப்பு ராக்கெட் குண்டு
B)  நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ராக்கெட் குண்டு
C)  விமானம் எதிர்ப்பு ராக்கெட் குண்டு
D)  எல்லாம் தவறு
ANS: A)  மே 11

5.58-வது ஞானபீட விருதினை வென்றவர்? 
A)  ஜி சங்கர் குரு
B)  ஜகத்குரு ராம் பத்ராச்சார்யா
C)  தாமோதர் மௌசோ
D)  நீலமணி பூகன்
ANS: B)  ஜகத்குரு ராம் பத்ராச்சார்யா

6. --------- ஆம் ஆண்டு ------- ஆம் தேதியன்று சிக்கிம் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது? 
A)  மே 16 ,1950
B)  மே 15 ,1975
C)  மே 16 ,1975
D)  மே 15 ,1950
ANS: C)  மே 16 ,1975

7.  டைமண்ட் லீக் தடகள போட்டியில், 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ள்ளார். இதன்மூலம், இந்த சாதனையை எட்டிய மூன்றாவது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 25-வது வீரர் என்ற என்ற பெருமையையும் பெற்றார் ? 
A)  நீரஜ் சோப்ரா
B)  கிஷோர் ஜெனா
C)  பாருல் சௌத்ரி
D)  குல்வீர் சிங்
ANS: A)  நீரஜ் சோப்ரா



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)