CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JUNE 2025 (28.06.2025-30.06.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                                                 

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JUNE 2025 (28.06.2025-30.06.2025)

 
1.உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் நோயான டிராக்கோமா இல்லாத நாடாக அறிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் இந்த மைல்கல்லை எட்டிய ----- நாடாகவும் இந்தியா உருவாகியுள்ளது.
A)  முதலாவது நாடாக
B)  இரண்டாவது நாடாக
C)  மூன்றாவது நாடாக
D)  ஐந்தாவது நாடாக
ANS: C)  மூன்றாவது நாடாக

2. --------------- பல்கலைக்கழகம், சமீபத்திய க்யூஎஸ் (QS) உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2026-ல்((World Impact Rankings 2025 & Qs World University Rankings 2026)) உலகளவில் 1201-1400க்கு இடையில் இடம் பெற்றுள்ளது?
A) புதுவைப் பல்கலைக்கழகம்
B) சென்னைப் பல்கலைக்கழகம்
C) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
D) இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம்
ANS: A) புதுவைப் பல்கலைக்கழகம்

3.இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளின் சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளது. 2023-ல் 0.11 சதவீதத்திலிருந்து 2024-ல் ------------சதவீதமாக இது குறைந்துள்ளது.?
A)  0.01 சதவீதமாக
B)  0.02 சதவீதமாக
C)  0.06 சதவீதமாக
D)  0.10 சதவீதமாக
ANS: C)  0.06 சதவீதமாக

4.ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக ---------------- நியமனம் செய்யப்பட்டுள்ளார்.?
A) பராக் ஜெயின்
B) நா.இளையராஜா
C) அஜய் குமார்
D) துஹின் காந்த் பாண்டே
ANS: A) பராக் ஜெயின்  

5.இந்திய எரிசக்தித் துறைக்கு ஒருங்கிணைந்த, பாதுகாப்பான, டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி முயற்சியாக ------------ என்ற கட்டமைப்பை உருவாக்க ஒரு பணிக்குழுவை அமைப்பதாக மின்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது?
A) EES
B) AES 
C) IEA
D) IES 
ANS: D) IES 

6. ------------ திட்டத்தின்படி 2024-25 மற்றும் 2025-26 ஆகிய 2 ஆண்டுகளில் 2 இலட்சம் வீடுகள் கட்ட ரூ.7,000 கோடி அனுமதிக்கப்பட்டு 72,081 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ?
A) கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
B) முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்
C) பிரதம மந்திரியின் ஊரகக் குடியிருப்புத் திட்டம்
D) அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்
ANS: A) கலைஞரின் கனவு இல்லம் திட்டம்

7.உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை 2025-ல், தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் -------- சாம்பியன் பட்டம் வென்றார்?
A) குகேஷ் தொம்மராஜு
B) பிரக்ஞானந்தா
C) வி பிரணவ்
D) அர்ஜுன் எரிகைசி
ANS: B) பிரக்ஞானந்தா

8.முதலாவது ஜூனியர் ரோல் பால் உலகக் கோப்பை 2025-ல் -------- அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ?
A) இந்தியா
B) கென்யா
C) இலங்கை
D) சீனா
ANS: A) இந்தியா

9. புள்ளியியல் தினம்  ஒவ்வொரு ஆண்டும் ---------- கொண்டாடப்படுகிறது.?
A) ஜூன் 27
B) ஜூன் 28
C) ஜூன் 29
D) ஜூன் 30
ANS: C) ஜூன் 29




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!                                              

current-affairs-question-and-answers-28th-30th-june-2025

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)