1.விவசாயம், எரிசக்தித் திறன், பசுமை இந்தியா உள்ளிட்ட ---------- முக்கிய துறைகளில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ?
2.இந்திய பிரதமர் நரேந்திர மோடி - இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் முன்னிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 24.07.2025 கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம்,?
A) மேக் இன் இந்தியா தலைமையிலான வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக்கு உத்வேகம் அளிக்கும்
B) இந்திய ஏற்றுமதிகளில் சுமார் 99% வரி இல்லாமல இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது
C) உலகளாவிய உற்பத்தி மையமாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தை மேலும் விரைவுபடுத்துவதை இது உறுதி செய்யும்.
D) உள்ளடக்கிய மற்றும் பாலின-சமத்துவ வளர்ச்சிக்கான புதிய சகாப்தத்தை இந்த ஒப்பந்தம் குறிக்கிறது.
ANS: அனைத்தும் சரி
3.சிறந்த விமான நிலையங்களுக்கான தரவரிசை -2025 இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய விமான நிலையமாக --------- உள்ளது. ?
A) சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம்
B) இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்
C) சென்னை சர்வதேச விமான நிலையம்
D) பெங்களூரு சர்வதேச விமான நிலையம்
ANS: A) சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம்
4.ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு அறிக்கை கடந்த 22.07.2025ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இந்தியா -------வது இடம் பெற்றுள்ளது?
A) 67-வது இடம்
B) 77-வது இடம்
C) 85-வது இடம்
D) 95-வது இடம்
ANS: B) 77-வது இடம்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
current-affairs-question-and-answers-23rd-24th-july-2025