CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JULY 2025 (25.07.2025-27.07.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                                                            

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JULY 2025 (25.07.2025-27.07.2025)

 
1.இந்தியாவிலேயே முதன் முறையாக ------- இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory)-ல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 
A) சென்னை (Integral Coach Factory)
B) மும்பை (Integral Coach Factory)
C) டெல்லி (Integral Coach Factory)
D) காந்திநகர் (Integral Coach Factory)
ANS: A) சென்னை (Integral Coach Factory)

2.முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய ------வது பிரதமர் என்ற சிறப்பையும் மோடி பெற்றுள்ளார்.?
A) 3-வது பிரதமர்
B) 2-வது பிரதமர்
C) 5-வது பிரதமர்
D) 4-வது பிரதமர்
ANS: B) 2-வது பிரதமர்

3.கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி  ----------  பிரம்மாண்ட சிலைகள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று உறுதி அளிப்பதாக  தெரிவித்துள்ளார்.?
A) சத்​ரபதி சிவாஜி 
B) ராஜராஜ சோழன்
C) ராஜராஜ சோழன் மற்றும் அவரது மைந்தன் ராஜேந்திர சோழன்
D) ராஜராஜ சோழன் மற்றும் சத்​ரபதி சிவாஜி 
ANS: C) ராஜராஜ சோழன் மற்றும் அவரது மைந்தன் ராஜேந்திர சோழன்

4.கார்கில் விஜய் திவாஸ் தினம் ஆண்டுதோறும் -------ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ?
A)  ஜூலை 23
B)  ஜூலை 24
C)  ஜூலை 25
D)  ஜூலை 26
ANS: D)  ஜூலை 26

5.மாலத்தீவு நாட்டின் 60-வது சுதந்திர தினத்தில் ---- சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் ?
A)  சீன அதிபர் ஜி ஜின்பிங்
B)  இந்திய பிரதமர் மோடி
C)  ந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு
D)  எல்லாம் தவறு
ANS: B)  இந்திய பிரதமர் மோடி

6.பள்ளி மாணவர்கள் அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ------ என்ற புதிய திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  ?
A)  நான் முதல்வன் திட்டம்
B)  உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
C)  டிஎன் ஸ்பார்க் திட்டம்
D)  எல்லாம் தவறு
ANS: C)  டிஎன் ஸ்பார்க் திட்டம்




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!                                              

current-affairs-question-and-answers-25th-27th-july-2025

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)