UNIT IV: INDIAN POLITY (15 QUESTIONS)
Constitution of India Preamble to the Constitution Salient features of the Constitution Union, State, and Union Territory; Citizenship, Fundamental Rights, Fundamental Duties, Directive Principles of State Policy; Union Executive, Union Legislature State Executive, State Legislature - Local Governments, Panchayat Raj; Spirit of federalism: Centre State relationships: Election - Judiciary in India - Rule of Law, Corruption in public life Anti-Corruption measures Lokpal and Lokayukta Right to Information Empowerment of Women Consumer Protection Forums- Human Rights Charter, Political parties and political system in Tamil Nadu and India: Current affairs.
இந்திய ஆட்சியியல்:
இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்.குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ். கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள்.-தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி. பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் அறியும் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம்.
இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்:
( SALIENT FEATURES OF THE CONSTITUTION ) ONLONE TEST:
1.இந்திய அரசியலமைப்பு ------ விதிகளையும் ---- அட்டவணைகளையும் கொண்டுள்ளது. ------பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது..?
A) 365 , 12 ,22
B) 465 , 12 ,25
C) 465 , 08 ,22
D) 465 , 08 ,25
ANS:B) 465 , 12 ,25
2.இந்த முகவுரையை ---------- என்பவர் அரசயலமைப்பின் அடையாள அட்டை என்று வர்ணித்தார். ?
A) 22
B) K.A. பல்கிவாலா
ANS:B) K.A. பல்கிவாலா
3. ---------ஆண்டு செய்யப்பட்ட --------வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டப்படி முகவுரையில் சமதர்ம (Socialist), மதசார்பற்ற (Secular), நில ஒருமைப்பாடு போன்ற சொற்றொடர்கள் சேர்க்கப்பட்டன. ?
A) 22
B) K.A. பல்கிவாலா
ANS:C) 1976 , 42-வது
4.அரசியல் நிர்ணய சபை -------- அன்று முதல் கூட்டத்தை நடத்தியது.?
A) டிசம்பர் 9, 1946
B) டிசம்பர் 6, 1946
C) டிசம்பர் 9, 1950
D) டிசம்பர் 6, 1950
ANS:A) டிசம்பர் 9, 1946
5.இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?
A) நவம்பர் 26 , 1949
B) ஜனவரி 26 , 1949
C) டிசம்பர் 9, 1950
D) டிசம்பர் 6, 1949
ANS:A) நவம்பர் 26 , 1949
6.இந்தியாவில் அரசாங்கமும் குடியரசுத் தலைவரும் தேர்ந்தெடுக்கப் படுவதால் இதனை ---------- என்கிறோம்.?
A) நவம்பர் 26 , 1949
B) மக்களாட்சிக் குடியரசு
C) டிசம்பர் 9, 1950
D) டிசம்பர் 6, 1949
ANS:B) மக்களாட்சிக் குடியரசு
7.முகவுரையில் காணப்படும் இந்த சுதந்திரம். சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சொற்றொடர்கள் ---------- யிலிருந்து எடுக்கப்பட்டதாகும்?
A) நவம்பர் 26 , 1949
B) பிரெஞ்சுப் புரட்சி
C) டிசம்பர் 9, 1950
D) டிசம்பர் 6, 1949
ANS:B) பிரெஞ்சுப் புரட்சி
8.முகவுரை அரசியலமைப்பின் ஒருங்கணைந்த பகுதியே என்று உச்சநீதி மன்றம் எந்த வழக்கில் தீர்ப்பளித்தது.?
1.1973-ல் நடைபெற்ற கேசவானந்த பாரதி எதிர் கேரள அரசு வழக்கு
2.1965-ல் நடைபெற்ற எல்.ஐ.சி. எதிர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆய்வு மையம் வழக்கு
3.1960-ல் பெருவாரி எதிர் யூனியன் வழக்கு
A) 1 மற்றும் 3 சரி
B) 1 மற்றும் 2 சரி
C) 2 மற்றும் 3 சரி
D) 1, 2 ,3 சரி
ANS:B) 1 மற்றும் 2 சரி
9.முகவுரையில் காணப்படும் இந்த சுதந்திரம். சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சொற்றொடர்கள் ---------- யிலிருந்து எடுக்கப்பட்டதாகும்?
A) நவம்பர் 26 , 1949
B) பிரெஞ்சுப் புரட்சி
C) டிசம்பர் 9, 1950
D) டிசம்பர் 6, 1949
ANS:B) பிரெஞ்சுப் புரட்சி
10.இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் ?
A) நவம்பர் 26 , 1949
B) டிசம்பர் 6, 1946
C) டிசம்பர் 9, 1950
D) டிசம்பர் 6, 1949
ANS:B) டிசம்பர் 6, 1946
11.அரசியல் நிர்ணய சபை ----------- கீழ் ஏற்படுத்தப்பட்டது ?
A) 1928ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
B) 1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
C) 1949ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
D) காபினெட் தூதுக்குழுத் திட்டம்
ANS:D) காபினெட் தூதுக்குழுத் திட்டம்
12.அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் ?
A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
B) டாக்டர் அம்பேத்கார்
C) டாக்டர் சச்சிதானந்த சின்கா
D) ஜவகர்லால் நேரு
ANS:B) டாக்டர் அம்பேத்கார்
13.அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர் ?
A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
B) டாக்டர் அம்பேத்கார்
C) டாக்டர் சச்சிதானந்த சின்கா
D) ஜவகர்லால் நேரு
ANS:A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
14.இந்திய அரயல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றியவர் ?
A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
B) டாக்டர் அம்பேத்கார்
C) டாக்டர் சச்சிதானந்த சின்கா
D) ஜவகர்லால் நேரு
ANS:C) டாக்டர் சச்சிதானந்த சின்கா
15. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை ?
A) 299
B) 300
ANS:A) 299
16. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை ?
A) 22
B) 30
ANS:D) 24
17.அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர் ?
A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
B) டாக்டர் அம்பேத்கார்
C) டாக்டர் சச்சிதானந்த சின்கா
D) ஜவகர்லால் நேரு
ANS:D) ஜவகர்லால் நேரு
18.இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள் ?
A) ஜனவரி 26 , 1950
B) ஆகஸ்ட் 15, 1947
C) டிசம்பர் 9, 1947
D) டிசம்பர் 6, 1949
ANS:B) ஆகஸ்ட் 15, 1947
19.இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் ?
A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
B) டாக்டர் அம்பேத்கார்
C) டாக்டர் சச்சிதானந்த சின்கா
D) ஜவகர்லால் நேரு
ANS:A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
20. இந்திய அரசிலமைப்பு எழுதி முடிக்கப்பட்ட எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் ?
A) 2 ஆண்டுகள், 10 மாதங்கள், 18 நாட்கள்
B) 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்
C) 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 26 நாட்கள்
D) 2 ஆண்டுகள், 10 மாதங்கள், 26 நாட்கள்
ANS:B) 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்
tnpsc-salient-features-of-constitution