CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MAY 2025 (06.05.2025-07.05.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                              

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MAY 2025 (06.05.2025-07.05.2025)


1.உலகளாவிய விண்வெளி ஆய்வுக்கான மாநாடு (GLEX)  07.05.2025 எங்கு தொடங்கியது
A) சென்னை
B) பெங்களூர்
C) ஹைதராபாத்
D) புதுடெல்லி 
ANS: D) புதுடெல்லி

2. --------வில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல்  ஐஎன்எஸ் தமால் வரும் 28.05.2025-ம் தேதி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ?
A) ரஷ்யா
B) இந்தியா
C) இஸ்ரேல்
D) பிரான்ஸ்
ANS: A) ரஷ்யா 

3.சமீபத்தில் இந்தியா மற்றும் எந்த நாட்டுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு முடிவு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது. ?
A) இந்தியா - ரஷ்யா
B) இந்தியா - அமெரிக்கா
C) இந்தியா - இங்கிலாந்து
D) இந்தியா - பிரான்ஸ்
ANS: C) இந்தியா - இங்கிலாந்து

4.ஜெர்மனியின் புதிய அதிபராகத் ------ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ?
A) அந்தோணி அல்பானீஸ்
B) பிரெட்ரிக் மெர்ஸ்
C) யூன் சுக் யூல்
D) ஜோக்கோ விடோடோ
ANS: B) பிரெட்ரிக் மெர்ஸ்

5.இரண்டு அரிய மற்றும் குறிப்பிடத்தக்க ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகளான  திரவியரத்னாகர நிகண்டு, திரவியநாமகாரா நிகண்டு(Dravyaratnākara Nighaṇṭu and Dravyanamākara Nighaṇṭu) ஆகியவற்றை உயிர்ப்பித்துள்ளது ? 
A) மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் குழுமம்
B) இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம்
C) மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்
D) மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம்
ANS: A) மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் குழுமம்

6.சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி (இம்டெக்ஸ் ஆசியா) 2025-எங்கு நடைபெற்றது?
A) ரஷ்யா
B) இந்தியா
C) சிங்கப்பூர்
D) ஜப்பான்
ANS: C) சிங்கப்பூர்

7.உலக ஆஸ்துமா தினம் 2025 இந்த ஆண்டு  ---- ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது?
A)  மே 3
B)  மே 4
C)  மே 5
D)  மே 6
ANS: D)  மே 6




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-question-and-answers-06th-07th-may-2025

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)