1.உலகின் -------------- வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது?
A) 2வது
B) 3வது
C) 4வது
D) 5வது
ANS: C) 4வது
2. முன்னேற விழையும் மாவட்டங்களில் இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து முன்னேற்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் (Aspirational District Programme ) ---------------- மாவட்டத்திற்கு இந்திய அரசின் நிதி ஆயோக் மூலம் வழங்கப்பட்ட விருது மற்றும் 3 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.?
A) விருதுநகர்
B) கோயம்புத்தூர்
C) திருச்சி
D) சென்னை
ANS: A) விருதுநகர்
3.‘ஹார்ட் லாம்ப்' என்ற சிறுகதை தொகுப்புக்காக (முதல் முறையாக) --------- சர்வதேச அளவில் புகழ்பெற்ற புக்கர் விருதை வென்றுள்ளார்?
A) அல்ஹியர்ட் பச்சரேவிக்
B) பானு முஸ்தாக்
C) ஹரி குன்ஸ்ரு
D) கீதாஞ்சலி ஸ்ரீ
ANS: B) பானு முஸ்தாக்
4.எங்கே இந்திய ராணுவத்தால் இயக்கப்படும் முதல் எஃப்எம் வானொலி நிலையம் (பஞ்ச்சுல் பல்ஸ்)தொடக்கிவைக்கப்பட்டுள்ளது. ?
A) உத்தரகண்ட்
B) புது டெல்லி
C) கேரளா
D) தமிழ்நாடு
ANS: A) உத்தரகண்ட்
5.நித்தி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழுக் கூட்டம் மே 24, 2025 புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடந்தது.இந்த ஆண்டுக்கான கருப்பொருள்?
A) வளர்ந்த பாரதம் @2037க்கு வளர்ந்த மாநிலங்கள்
B) வளர்ந்த பாரதம் @2040க்கு வளர்ந்த மாநிலங்கள்
C) வளர்ந்த பாரதம் @2047க்கு வளர்ந்த மாநிலங்கள்
D) வளர்ந்த பாரதம் @2050க்கு வளர்ந்த மாநிலங்கள்
ANS: C) வளர்ந்த பாரதம் @2047க்கு வளர்ந்த மாநிலங்கள்
6.தமிழ்நாடு கடந்த நிதியாண்டில் (2024) நாட்டிலேயே அதிகமாக --------- விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளது ?
A) 7.79 விழுக்காடு
B) 8.59 விழுக்காடு
C) 9.69 விழுக்காடு
D) 10.79 விழுக்காடு
ANS: C) 9.69 விழுக்காடு
7. --------ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ?
A) 2026
B) 2028
C) 2030
D) 2032
ANS: C) 2030
8.15-வது பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் 2025 ஆண்டுக்கான கருப்பொருள் ?
A) உள்ளடக்கிய, நிலையான நிர்வாகத்திற்கு உலகளாவிய தென் பகுதி நாடுகள் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்
B)'பிரிக்ஸ் நாடுகள் மற்றும் அப்பிரிக்கா: பரஸ்பர துரித மேம்பாடு, நிலையான மேம்பாடு மற்றும் உள்ளார்ந்த பலதரப்புத் தன்மைக்கான கூட்டுறவு
C) உலகளாவிய வளர்ச்சிக்காக பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்
D) செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வேலைவாய்ப்புகளின்/படைப்புகளின் எதிர் காலம்
ANS: A) உள்ளடக்கிய, நிலையான நிர்வாகத்திற்கு உலகளாவிய தென் பகுதி நாடுகள் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்
9. ஊராட்சிகள் (பஞ்சாயத்து) முன்னேற்றக் குறியீடு / Panchayat Advancement Index (PAI) 2.0 ----------------- கருப்பொருள்களில் ஒரு வலுவான, பல பரிமாண கருவியாக உருவாக்கப்பட்டுள்ளது. ?
A) 5
B) 7
C) 9
D) 11
ANS: C) 9
10. 15வது தாதாசாகேப் பால்கே திரைப் பட விருது விழாவில் (2025) சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை "----------" என்ற ஆவணப்படம் வென்றுள்ளது ?
A) No Other Land
B) Saving the Bhimanama: Ayushi Jain and a Giant Turtle
C) Everything Everywhere All at Once
D) The Collective
ANS: B) Saving the Bhimanama: Ayushi Jain and a Giant Turtle
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!