CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS APRIL 2025 (30.04.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                           

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS APRIL 2025 (30.04.2025)


1.தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக -------- நியமிக்கப்பட்டுள்ளார்? 
A) பி.எம். சின்ஹா
B) அலோக் ஜோஷி
C) ஏ.கே. சிங்
D) ராஜீவ் ரஞ்சன் வர்மா
ANS: B) அலோக் ஜோஷி

2.சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவை வழங்கும் நோக்கில் Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை விண்ணில் செலுத்தி உள்ளது ------- நிறுவனம்?
A) அமேசான்
B) டெஸ்லா
C) இஸ்ரோ
D) நாசா
ANS:A) அமேசான்

3. ------------ என்ற சொல் வசை சொல்லாக மாறி இருப்பதால், அந்த சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.?
A) காலணி
B) காலனி
C) தெரு
D) ஊர் 
ANS: B) காலனி

4.ஆண்டுதோறும் ---------- ஆம் தேதி தமிழக காவலர் நாள் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.?
A) செப்டம்பர் 1
B) செப்டம்பர் 6
C) அக்டோபர் 10
D) அக்டோபர் 15
ANS: B) செப்டம்பர் 6

5.2025 மே 14 முதல் நாட்டின்  52வது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ------- குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்? 
A) மாண்புமிகு நீதிபதி சஞ்சீவ் கண்ணா
B) மாண்புமிகு நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய்
C) மாண்புமிகு நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்
D) மாண்புமிகு நீதிபதி யு. யு. லலித்
ANS: B) மாண்புமிகு நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய்

6.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 246-ஆவது பிரிவின்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது ஏழாவது அட்டவணையில் --------பட்டியலில் ---------வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது?
A) மாநிலப் பட்டியலில் 69-வது இடத்தில்
B) மத்தியப் பட்டியலில் 69-வது இடத்தில்
C) மாநிலப் பட்டியலில் 79-வது இடத்தில்
D) மத்தியப் பட்டியலில் 79-வது இடத்தில்
ANS: B) மத்தியப் பட்டியலில் 69-வது இடத்தில்



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)