1.மே மாதம் 2925 ரூ.--------- கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது. ?
A) ரூ.1.01 லட்சம் கோடி
B) ரூ.1.99 லட்சம் கோடி
C) ரூ.2.01 லட்சம் கோடி
D) ரூ.2.99 லட்சம் கோடி
ANS: C) ரூ.2.01 லட்சம் கோடி
2. சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி ?
A) 2027 மார்ச் 1
B) 2026 அக்டோபர் 1
C) 2025 டிசம்பர் 1
D) 2027 ஜனவரி 1
ANS: A) 2027 மார்ச் 1 , B) 2026 அக்டோபர் 1
3.சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் 81-வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மற்றும் உலக விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு ----- யில் நடைபெற்றது?
A) இந்தியா
B) சீனா
C) பிரான்ஸ்
D) ஜப்பான்
ANS: A) இந்தியா
4.----------, ------------ இணைந்து, புதுதில்லியில் நடைபெற்ற உலகளாவிய தென்பகுதி நாடுகள் ஒத்துழைப்பு குறித்த மாநாட்டின் போது, வேளாண்மையில் தென்பகுதி நாடுகள் ஒத்துழைப்புக்கான இக்ரிசாட் உயர் சிறப்பு மையத்தை நிறுவுவதாக அறிவித்துள்ளது ?
A) ICRISAT , NIC
B) ICRISAT , BHAL
C) ICRISAT , ISRO
D) ICRISAT , RIS
ANS: D) ICRISAT , RIS
5.இந்தியா தனது முதலாவது துருவ ஆராய்ச்சி கப்பலை ( First-Ever Polar Research Vessel)உள்நாட்டிலேயே கட்டுவதற்கு எந்த நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
6.நடப்பு ஐபிஎல் சீசனில் 2025 ------- அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது?
A) பஞ்சாப் கிங்ஸ்
B) குஜராத் டைட்டன்ஸ்
C) மும்பை இந்தியன்ஸ்
D) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ANS: D) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
7.தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 2025 இந்தியா ------------ பதக்கங்கள் வென்றது ?
A) 8 பதக்கங்கள்
B) 12 பதக்கங்கள்
C) 20 பதக்கங்கள்
D) 0 பதக்கங்கள்
ANS: A) 8 பதக்கங்கள்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
current-affairs-question-and-answers-01st-04th-june-2025