CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JUNE 2025 (26.06.2025-27.06.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                                              

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JUNE 2025  (26.06.2025-27.06.2025)

 
1.இந்தியாவின் முதல் கடல்சார் வங்கி சாரா நிதி நிறுவனம் (India’s First Maritime NBFC -(Non-Banking Financial Company ): 
A)  நார்தர்ன் ஆர்க் கேபிடல் லிமிடெட்
B)  சாகர்மாலா நிதிக் கழகம் லிமிடெட்
C)  மேற்கு வங்க உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக் கழகம் லிமிடெட்
D)  இந்திய தொழில் நிதி கழகம்
ANS: B)  சாகர்மாலா நிதிக் கழகம் லிமிடெட்

2. வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் உற்பத்தி மதிப்பு குறித்த புள்ளி விவர (2011-12 முதல் 2023-24) அறிக்கையின்படி , 2011-12-ல் ரூ.15 லட்சத்து 2000 கோடி என்பதிலிருந்து 2023-24-ல் ரூபாய் 48 லட்சத்து 78,000 கோடியாக அதிகரித்துள்ளது?
A) வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் ஒட்டு மொத்த மதிப்புக் கூட்டல் நடப்பு விலை ( Gross Value Added (GVA)
B) வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் ஒட்டு மொத்த மதிப்புக் கூட்டல் நிலையான விலை ( Gross Value of Output (GVO)
C) A மற்றும் B இரண்டும் சரி
D) A மற்றும் B இரண்டும் தவறு
ANS: A) வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் ஒட்டு மொத்த மதிப்புக் கூட்டல் நடப்பு விலை ( Gross Value Added (GVA)

3.கடலோரக் காவல் படையில் உள்ள கப்பல்களில் பிட்ச் ப்ரொப்பல்லர்கள் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கியர்பாக்ஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது வகை கப்பல்?
A) இந்திரனா
B) வாகீர்
C) அர்னாலா
D) ஆதம்யா
ANS: D) ஆதம்யா

4.மலேசியா தலை நகரான கோலாலம்பூரில் ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடர் 2025 நடைபெற்றது. இதில் ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவிலும் -------- சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளது.?
A) சீனா
B) இந்தியா
C) மலேசியா
D) பாகிஸ்தான் 
ANS: B) இந்தியா 





OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!                                              

current-affairs-question-and-answers-26th-27th-june-2025

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)