CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MAY 2025 (29.05.2025-31.05.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                                      

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MAY 2025 (29.05.2025-31.05.2025)


1.ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ---------- தலைமையில் 6 பேர் கொண்ட ஏழாவது மாநில நிதி ஆணையத்தினை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது 
A) ராஜகோபால்
B) அலாவுதீன்
C) சத்தியமூர்த்தி
D) தனுஞ்சய ரெட்டி
ANS: B) அலாவுதீன்

2. கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் எங்கு அமைய உள்ளது?
A) செங்கல்பட்டு மாவட்டம் 
B) திருச்சி மாவட்டம் 
C) மதுரை மாவட்டம் 
D) கன்னியாகுமரி மாவட்டம் 
ANS: A) செங்கல்பட்டு மாவட்டம் 

3.வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், ‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ எனும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் ------ கிராமங்களில் செயல்படுத்தப்படவுள்ளது?
A) 116
B) 1116
C) 15,116
D) 17,116
ANS: D) 17,116

4.தமிழ்நாடு அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாகப் பெற வகை செய்யும் ‘-----------’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் (29.05.2025) தொடங்கிவைத்தாா் ?
A) தமிழ் புதல்வன் திட்டம்
B) எளிமை ஆளுமை திட்டம்
C) மகிழ் முற்றம் திட்டம்
D) மக்களுடன் முதல்வர் திட்டம்
ANS: B) எளிமை ஆளுமை திட்டம்

5.ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், அரியானா மற்றும் சண்டிகர் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் '------------' நடவடிக்கையின் கீழ், பொது பாதுகாப்பு பயிற்சிகளின் ஒரு பகுதியாக போர்க்கால ஒத்திகை 31.05.2025 நடத்தப்பட்டது? 
A) ஆபரேஷன் பிளாக் டொர்னாடோ
B) ஆபரேஷன் ஷீல்டு
C) ஆபரேஷன் காம் டவுன்
D) ஆபரேஷன் ஆல் அவுட்
ANS: B) ஆபரேஷன் ஷீல்டு

6.ஆசிய தடகள சாம்பியன்ஷிப்போட்டி-2025 தொடரில் இந்தியா பதக்கப்பட்டியலில் ------ இடம் பிடித்தது? 
A) 
B) 2
C) 3
D) 10
ANS: B) 2

7.2025 ஏப்ரல் மாதத்திற்கான இந்திய தொழில்துறை உற்பத்திக் குறியீடு (ஐஐபி) வளர்ச்சி விகிதம் ------- சதவீதமாகும். ? 
A) 2.7 சதவீதம்
B) 3.1 சதவீதம்
C) 4.6 சதவீதம்
D) 5 சதவீதம்
ANS: A) 2.7 சதவீதம்



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!                                              

current-affairs-question-and-answers-29th-31st-may-2025

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)