1.5ம் தலைமுறை விமானத்தை ----- திட்டம் மூலம் தயாரிக்க நம் நாடு முடிவு செய்தது?
A) ACMA Programme
B) BCMA Programme
C) CCMA Programme
D) DCMA Programme
ANS: A) ACMA Programme
2. உலகின் முதல் உயர் தெளிவுத்திறன் கொண்ட வானிலை முன்னறிவிப்பு அமைப்புகளில் ஒன்றான பாரத் முன்னறிவிப்பு அமைப்பு (Bharat Forecast System) --------------- உருவாக்கப்பட்டது?
A) இந்திய தொழில்நுட்ப நிறுவனம் -மும்பை
B) இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம்-புனே
C) இந்திய தொழில்நுட்ப நிறுவனம் -சென்னை
D) இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம்-குஜராத்
ANS: B) இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம்-புனே
3.------------ ரயில் நிறுவனம் 2025-ஆம் ஆண்டுக்கான "உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவனம்" என்னும் உயரிய விருதைப் பெற்றுள்ளது?
A) மும்பை மெட்ரோ ரயில் நிறுவனம்
B) குஜராத் மெட்ரோ ரயில் நிறுவனம்
C) புனே மெட்ரோ ரயில் நிறுவனம்
D) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
ANS: D) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
4.9000 குதிரைத்திறன் கொண்ட மின்சார ரயில் என்ஜின்கள் உற்பத்தி செய்யும் ஆலையை பிரதமர் மோடி எங்கு தொடக்கி வைத்து, நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் ?
A) உத்தரகண்ட்
B) புது டெல்லி
C) குஜராத்
D) தமிழ்நாடு
ANS: C) குஜராத்
5.ஜெனீவாவில் நடைபெற்ற 78-வது உலக சுகாதார மாநாட்டின் கருப்பொருள்?
A) ஆரோக்கியத்திற்கான ஒரு உலகம்
B) நமது கிரகம், நமது ஆரோக்கியம்
C) எனது ஆரோக்கியம், எனது உரிமை
D) அனைவருக்கும் ஆரோக்கியம்
ANS: A) ஆரோக்கியத்திற்கான ஒரு உலகம்
6.டையூவில் நடைபெற்ற கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுகள் 2025-ன் வாலிபால் போட்டிகளில் ----------- ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சாம்பியன் பட்டங்களை வென்றன ?
A) கேரளா
B) குஜராத்
C) மேற்கு வங்காளம்
D) தமிழ்நாடு
ANS: D) தமிழ்நாடு
7.ஒவ்வோர் ஆண்டும் ---------- அன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. ?
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
current-affairs-question-and-answers-26th-28th-may-2025