CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JUNE 2025 (14.06.2025-15.06.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                                           

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JUNE 2025 (14.06.2025-15.06.2025)

 
1.ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் (2025)------------- அணி வென்றது
A) ஆஸ்திரேலியா
B) நியூசிலாந்து
C) இந்தியா
D) தென் ஆப்பிரிக்கா
ANS: D) தென் ஆப்பிரிக்கா

2.ஈரான் மீது 13.06.2025 தொடங்கிய தாக்குதல் நடவடிக்கைக்கு இஸ்ரேல் ------------- பெயா் வைத்துள்ளது?
A) ஆப்பரேஷன் ரைஸிங் லயன்
B) ஆப்பரேஷன் சிலந்தி வலை
C) ஆப்ரேசன் விண்ட்மில்
D) ஆபரேஷன் அஜய் 
ANS: A) ஆப்பரேஷன் ரைஸிங் லயன்

3.ருத்ராஸ்திர ட்ரோன் என்பது ?
A) இந்திய ராணுவத்திற்காக சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட் உருவாக்கிய ட்ரோன்
B) புதிய ஹைபிரிட் செங்குத்து டேக்ஆஃப் மற்றும் லேண்டிங் (VTOL) ட்ரோன்
C) இந்திய வணிக ட்ரோன்
D) எல்லாம் சரி
ANS: A) , B)

4.----------------- என்பது பெண்களுக்கு பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா ஆகும்?
A) ஸ்வவலாம்பினி திட்டம்
B) நாரி சக்தி வந்தான் ஆதினியம் 
C)ஃபரல் சகி முன்முயற்சி 
D) மிஷன் கர்மயோகி
ANS: B) நாரி சக்தி வந்தான் ஆதினியம்  

5.உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2025 மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் ------------ 241.9 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். ? 
A) சுருச்சி சிங்
B)  காமில் ஜெட்ரெஜெவ்ஸ்கி
C) குயன்ஸுன் யாவோ
D) துஷார் ஷா
ANS: A) சுருச்சி சிங்





OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!                                              

current-affairs-question-and-answers14th-15th-june-2025

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)