1.ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தின் (CRIS) ---------- நிறுவன தினத்தை முன்னிட்டு புதுடெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் RailOne என்ற புதிய செயலியை (01.07.2025) அறிமுகப்படுத்தினார்?
A) முதலாவது
B) 40வது
C) 50வது
D) 100வது
ANS: B) 40வது
2. ---------- திட்டத்தின் கீழ் மசகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட இரண்டாவது தாக்குதல் போர்க்கப்பல் உதயகிரி (Yard 12652 (Udaygiri)), இந்திய கடற்படை வசம் (01.07.2025) ஒப்படைக்கப்பட்டது?
A) 17A திட்டம்
B) 17B திட்டம்
C) 17C திட்டம்
D) 17D திட்டம்
ANS: A) 17A திட்டம்
3.தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு(National Sports Policy 2025) தற்போதுள்ள --------க்கு மாற்றாக உருவாக்கப்பட்டதாகும் ?
A) தேசிய விளையாட்டுக் கொள்கை 2001
B) தேசிய விளையாட்டுக் கொள்கை 2010
C) தேசிய விளையாட்டுக் கொள்கை 2011
D) தேசிய விளையாட்டுக் கொள்கை 2024
ANS: A) தேசிய விளையாட்டுக் கொள்கை 2001
4.பிரதமர் விருது வழங்கும் திட்டம் 2025 ?
A) இந்தியா முழுமையான வளர்ச்சியை எட்டுவதை ஊக்குவிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
B) சிறந்த நடைமுறைகளின் கீழ் ஆக்கபூர்வமான போட்டி, புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் நிறுவனமயமாக்கலை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
C) நல்லாட்சி, சிறப்பான சாதனை மற்றும் கடைக்கோடிவரை இலக்கை அடைதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
D) 2025 ஆம் ஆண்டிற்கான, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதுகளுக்கான திட்டம் மூன்று பிரிவுகளின் கீழ் அரசு ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது
ANS: அனைத்தும் சரி
5.யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் தொடர் 2025ல் --------- சாம்பியன் பட்டம் வென்றார் ?
A) ஆயுஷ் ஷெட்டி
B) மித்ரன் லோகநாதன்
C) அலெக்சாண்டர் ஸ்வெரெவ்
D) பிரையன் யங்
ANS: A) ஆயுஷ் ஷெட்டி
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
current-affairs-question-and-answers-01st-02nd-july-2025