CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JULY 2025 (03.07.2025-04.07.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                                                   

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JULY 2025 (03.07.2025-04.07.2025)

 
1.கானா நாட்டு அதிபர் ஜான் டிராமணி மகாமா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் நாட்டின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”-வை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். இந்த விருதை அடுத்து, ------------வது சர்வதேச கவுரவத்தை பிரதமர் பெற்றிருப்பதாக மத்திய சிறபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.? 
A)  20-வது
B)  24-வது
C)  26-வது
D)  30வது
ANS: B)  24-வது

2.பங்குச் சந்தைகளில் பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கையில் 1 கோடியைத் தாண்டிய மூன்றாவது இந்திய மாநிலமாக ------------- மாறியுள்ளது ?
A) குஜராத்
B) தமிழ்நாடு
C) கர்நாடகா
D) ஆந்திரா
ANS: A) குஜராத்

3.செயற்கைக் கோள் தரவு மற்றும் ஏஐ தொழில்நுட்பம் அடிப்படையில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை கண்டறிதல், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் நீர்வள தகவல் மேலாண்மை அமைப்புக்கான ----------இணையதளம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ?
A)  http://tnrims.tn.gov.in
B)  http://tnwrims.tn.gov.in
C)  http://tnwrim.tn.gov.in
D)  http://tnwrims.tn.gov.in
ANS: D)  http://tnwrims.tn.gov.in

4.ஆயுள் காப்பீட்டு திட்டங்களை விற்பதற்காக ------------- வங்கி, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி) நிறுவனத்துடன் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளது. ?
A) எஸ்பிஐ வங்கி
B) ஐசிஐசிஐ வங்கி 
C) ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் வங்கி
D) எச்.டி.எஃப்.சி வங்கி
ANS: C) ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் வங்கி

5.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ------------- %- பங்களிப்பதாக மத்திய அமைச்சர் திரு  மஞ்சி கூறினார் ?
A) 10.1%
B) 20.1%
C) 30.1%
D) 40.1%
ANS: C) 30.1%

6. ---------------- திட்டத்தின் கீழ், எதிரி நாட்டு ரேடாரில் சிக்காத வகையில் தயாரிக்கப்பட்ட 8 போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் ஆகும். ?
A) புராஜெக்ட் 1135.6 திட்டம்
B) 17A திட்டம்
C) 17B திட்டம்
D) புராஜெக்ட் 1100.6 திட்டம்
ANS: A) புராஜெக்ட் 1135.6 திட்டம்

7.இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் விளாசி -------- சாதனை படைத்தார்?
A) இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய வீரர்
B) இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய நாட்டைச் சேர்ந்த வீரர்
C) வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 2-வது இந்திய கேப்டன்
D) வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன்
ANS: A) B) C)  -சரி , D) - தவறு




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!                                              

current-affairs-question-and-answers-03rd-04th-july-2025

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)