CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JULY 2025 (16.07.2025-17.07.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                                                         

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JULY 2025 (16.07.2025-17.07.2025)

 
1.மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் நவீன சக்கர நாற்காலியை(ஒய் டி ஒன்’ என்ற நவீன சக்கர நாற்காலி) ------- அறிமுகம் செய்துள்ளது 
A) ஐஐடி சென்னை 
B) ஐஐடி காரக்பூர்
C) ஐஐடி கான்பூர்
D) ஐஐடி டெல்லி
ANS: A) ஐஐடி சென்னை 

2. கோயம்புத்தூரில்  இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் விஞ்ஞானிகள் குழு ----------- உருவாக்கியதற்காக தேசிய வேளாண் அறிவியல் விருது 2025 அவர்களுக்கு வழங்கப்பட்டது. ?
A) இருதிரை தட்டெழுத்து கருவி
B) மண்ணின் ஈரப்பதத்தை அளவிட்டுக் காட்டும் கருவி
C) அதிநவீன 'சாஃப்' தொழில்நுட்ப கருவி 
D) ஆல்பாஃபோல்ட் எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவி
ANS: B) மண்ணின் ஈரப்பதத்தை அளவிட்டுக் காட்டும் கருவி

3.நாட்டில் ஜூன் மாதத்தில் (2025) வேலையின்மை விகிதம் ------ சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.?
A) 3.6 சதவீதம்
B) 4.5 சதவீதம்
C) 5.6 சதவீதம்
D) 7.6 சதவீதம்
ANS: C) 5.6 சதவீதம்

4.தீபிகாவுக்கு பெருமைமிக்க போலிகிராஸ் மேஜிஸ் ஸ்கில் விருது 2025 வழங்கப்பட உள்ளது. இவர்?
A) இந்திய குத்துச்சண்டை வீராங்கனை
B) இந்திய விண்வெளி வீராங்கனை
C) இந்திய டென்னிஸ் வீராங்கனை
D) இந்திய ஹாக்கி வீராங்கனை
ANS: D) இந்திய ஹாக்கி வீராங்கனை




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!                                              

current-affairs-question-and-answers-16th-17th-july-2025

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)