1.உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ---------- அன்று தொடங்கி வைத்தார் ?
A) 13.07.2025
B) 14.07.2025
C) 15.07.2025
D) 13.06.2025
ANS: C) 15.07.2025
2.இந்திய நிலக்கரி நிறுவனத்தின் பெண்களால் மட்டுமே நடத்தப்படும் முதலாவது மருத்துவமனை ?
A) வசந்த் விஹார் மருத்துவமனை
B) மேக்ஸ் மருத்துவமனைகள்
C) சர்க்காரி மருத்துவமனைகள்
D) கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி
ANS: A) வசந்த் விஹார் மருத்துவமனை
3. ----------- மற்றும் --------- இணைந்து உருவாக்கியுள்ள உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது செலவு குறைந்த மேம்பட்ட கார்பன் ஃபைபர் கால் செயற்கை உறுப்பு(First Make-in-India cost-effective advanced Carbon Fibre Foot Prosthesis) வடிவமைக்கப்பட்டுள்ளது.?
A)பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ( டிஆர்டிஓ - )பிபிநகர் எய்ம்ஸ்
B)பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டிஆர்டிஎல்) , பிபிநகர் எய்ம்ஸ்
C) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ( டிஆர்டிஓ - )ஜிப்மர் மருத்துவமனை
D)பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டிஆர்டிஎல்) , நாக்பூர் எய்ம்ஸ்
ANS: B)பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டிஆர்டிஎல்) , பிபிநகர் எய்ம்ஸ்
4.2025 ஏப்ரல்-ஜூன் காலக்கட்டத்தில் வணிகப் பொருட்கள் மொத்த ஏற்றுமதி மதிப்பு ------ பில்லியன் அமெரிக்க டாலர்களாகும் ?
A) 110.15 பில்லியன்
B) 111.16 பில்லியன்
C) 112.17 பில்லியன்
D) 113.18 பில்லியன்
ANS: C) 112.17 பில்லியன்
5.விம்பிள்டன் டென்னிஸ் 2025 தொடரில் (மகளிர் ஒற்றையர் பிரிவு) ------- சாம்பியன் பட்டம் வென்றார்?
A) இகா ஸ்வியாடெக்
B) அமண்டா அனிசிமோவா
C) மிர்ரா ஆண்ட்ரீவா
D) அகானே யமகுச்சி
ANS: A) இகா ஸ்வியாடெக்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
current-affairs-question-and-answers-13th-15th-july-2025