CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JUNE 2025 (20.06.2025-21.06.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                                              

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JUNE 2025 (20.06.2025-21.06.2025)

 
1.நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு ---------- சதவீதமாக உள்ளது  முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்
A) 9.50 சதவீதமாக
B) 10.25சதவீதமாக
C) 11.90 சதவீதமாக
D) 50 சதவீதமாக
ANS: C) 11.90 சதவீதமாக

2.இந்தியாவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள ராக்கெட்டுகளை தனிப்பட்ட முறையில் தயாரிப்பதற்கான ஏலத்தை ------ வென்றுள்ளது.?
A) எச்ஏஎல் நிறுவனம்
B) டாட்டா நிறுவனம்
C) ரிலையன்ஸ்  நிறுவனம்
D) அதானி நிறுவனம்
ANS: A) எச்ஏஎல் நிறுவனம்

3. தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டமானது கடந்த -------ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்பு துறையால் கொண்டுவரப்பட்ட ஒரு முன்னோடி திட்டம் ஆகும். ?
A) 2020
B) 2021
C) 2022
D) 2025
ANS: C) 2022

4.எந்த வங்கி 2024-25-ம் ஆண்டுக்கான டிஜிட்டல் பேமெண்ட்ஸ் விருது வென்றது  ?
A)  பாரத ஸ்டேட் வங்கி
B)  ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி
C)  ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி 
D)  இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி 
ANS: D)  இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி  

5.சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை  எங்கு நடைபெற உள்ளது.? 
A) சென்னை-தமிழ்நாடு
B) காந்திநகர்- குஜராத்
C) திருவனந்தபுரம் -கேரளா
D) மதுரை-தமிழ்நாடு
ANS: A) மற்றும் D

6.11-வது சர்வதேச யோகா தினம் 21.06.2025 கொண்டாடப்பட்டது.  இதன் கருப்பொருள்? 
A) தலைமுறை மறுசீரமைப்பு
B) ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்
C) சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான உரிமை
D) நமது உரிமைகள், நமது எதிர்காலம்
ANS: B) ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!                                              

current-affairs-question-and-answers-20th-21st-june-2025

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)