CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JULY 2025 (07.07.2025-08.07.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                                                     

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JULY 2025 (07.07.2025-08.07.2025)

 
1. 17வது பிரிக்ஸ் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது
A)  கசான்
B)  புது டெல்லி
C)  ஜோகன்னஸ்பர்க் 
D)  ரியோ டி ஜெனிரோ
ANS: D)  ரியோ டி ஜெனிரோ

2.சமீபத்தில் (ஜூலை 8, 2025) ----- மாநில அரசுப் பணிகளில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்கு 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  ?
A) பிகார் 
B) குஜராத்
C) கேரளா
D) கர்நாடகா
ANS: A) பிகார் 

3. ஒவ்வோர் ஆண்டும் -------- ம் தேதி உலக உயிரி உற்பத்தி பொருள் தினம்(World Bioproduct Day) கொண்டாடப்படுகிறது. ?
A)  ஜூலை 5
B)  ஜூலை 6
C) ஜூலை 7
D) ஜூலை 8
ANS: C) ஜூலை 7

4. உலக மன்னிப்பு தினம் (Global Frogiveness Day) ஒவ்வோர் ஆண்டும் --------- ம் தேதி கொண்டாடப்படுகிறது. ?
A)  ஜூலை 5
B)  ஜூலை 6
C) ஜூலை 7
D) ஜூலை 8
ANS: C) ஜூலை 7

5. ஒவ்வோர் ஆண்டும் -------- ம் தேதி உலக சாக்லெட் தினம் (World Chocolate Day) கொண்டாடப்படுகிறது. ?
A)  ஜூலை 5
B)  ஜூலை 6
C) ஜூலை 7
D) ஜூலை 8
ANS: C) ஜூலை 7





OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!                                              

current-affairs-question-an d-answers-07th-08th-july-2025

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)