CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JULY 2025 (05.07.2025-06.07.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                                                    

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JULY 2025 (05.07.2025-06.07.2025)

 
1.ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்னும் புதிய திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  -------- அன்று தொடங்கி வைத்தார்.
A)  3.06.2025
B)  4.07.2025
C)  5.06.2025
D)  6.07.2025
ANS: B)  4.07.2025

2.அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது -------- நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.?
A) 30 நாட்கள்
B) 35 நாட்கள்
C) 40 நாட்கள்
D) 45 நாட்கள்
ANS: D) 45 நாட்கள்

3.வேளாண்மைத் துறை என்ற பெயரினை ---------- எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ?
A)  வேளாண்மை - நலத்துறை
B)  உழவர் -நலத்துறை
C) வேளாண்மை - உழவர் நலத்துறை
D) வேளாண்மை - விவசாயி நலத்துறை
ANS: C) வேளாண்மை - உழவர் நலத்துறை

4.அரசு முறை சுற்றுப்பயணமாக கரீபியன் தீவுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டிற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய, `ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது மோடிக்கு வழங்கப்பட்ட -----------வது சர்வதேச விருதாகும்?
A) 24வது 
B) 25வது 
C) 26வது 
D) 27வது 
ANS: B) 25வது 

5.ந்​திய கடற்​படை​யில் போர் விமானி​யாக பயிற்சி பெற்ற முதல் பெண் என்ற பெரு​மையை ----------பெற்​றுள்​ளார். ?
A) ஆஸ்தா பூனியா 
B) சோபியா குரேஷி
C) திவ்யா அஜித் குமார்
D)  மாதுரி கனித்கர் 
ANS:A) ஆஸ்தா பூனியா 

6.இந்தியா வருமான சமத்துவத்திலும் உலக அளவில் (கினி குறியீட்டு தரவரிசை) -------- இடத்தைப் பிடித்துள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது ?
A) 1
B) 2
C) 3
D) 4
ANS:  D) 4




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!                                              

current-affairs-question-and-answers-05th-06th-july-2025

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)