CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JUNE 2025 (11.06.2025-13.06.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                                          

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JUNE 2025 (11.06.2025-13.06.2025)

 
1.தமிழகத்தில் பேறு கால சிசு உயிரிழப்பு 2021-22-ம் ஆண்டு 1,000 பிரசவங்களுக்கு 10.2 ஆக இருந்தது. அது கடந்த ஆண்டு (2024)  -------- ஆக குறைந்துள்ளது 
A) 7.7
B) 8.0
C) 9.2
D) 10.0
ANS: A) 7.7

2.தமிழகத்தில் பேறு காலத்தில் தாய்மார்கள் உயிரிழப்பு கடந்த 2021-22-ல் 1 லட்சம் பிரசவங்களுக்கு 90.5 ஆக இருந்தது. அது கடந்த ஆண்டு  (2024)  ------ ஆக குறைந்துள்ளது?
A) 18.4
B) 39.4
C) 65.1
D) 70.1
ANS: B) 39.4

3.உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025-ன்படி, ஆண்-பெண் பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா -------வது இடத்தைப் பிடித்துள்ளது.?
A) 15
B) 52
C) 100
D) 131
ANS: D) 131

4.உலக மக்கள் தொகை நிலை அறிக்கை 2025-ன்படி இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் (டிஎப்ஆர்) ----------- ஆக குறைந்துள்ளது?
A) 1.0
B) 1.9 
C) 2.0
D) 2.3
ANS: B) 1.9 

5.இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 பயணத்தின் இந்திய விண்வெளி வீரரான ------- விமானி​யாக செயல்பட உள்ளார்? 
A) ராகேஷ் ஷர்மா
B) அங்கத் பிரதாப்
C) சுபன்ஷு சுக்லா
D) துஷார் ஷா
ANS: C) சுபன்ஷு சுக்லா

6.உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2025 தொடரின் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிஃப்ட் கவுர் சாம்ரா 453.1 புள்ளிகள் பெற்று -------------வது இடம் பிடித்தார்? 
A) 1-வது இடம்
B) 2-வது இடம்
C) 3-வது இடம்
D) 4-வது இடம்
ANS: C) 3-வது இடம்



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!                                              

current-affairs-question-and-answers11th-13th-june-2025

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)