1.பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ------------- நாட்டின் உயரிய விருதான "மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்" விருது வழங்கப்பட்டுள்ளது. ?
A) ஆஸ்திரேலியா
B) நியூசிலாந்து
C) சைப்ரஸ்
D) தென் ஆப்பிரிக்கா
ANS: C) சைப்ரஸ்
2.நில அளவைகளை துல்லியமாக்கும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக நகர நில ஆவணங்களை நவீமயமாக்கும் (நக்ஷா) திட்டம் (17.06.2025) எங்கு தொடங்கப்பட்டது. ?
A) விருதுநகர்
B) காஞ்சிபுரம்
C) காரைக்குடி
D) அரியலூர்
ANS: A) விருதுநகர்
3. மொத்த விலை உணவு குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட பணவீக்க விகிதம் 2025 மே மாதத்தில் ---- ஆக உள்ளது?
A) 1.20%
B) 1.32%
C) 1.56%
D) 1.72%
ANS: D) 1.72%
4.ஏப்ரல்-மே 2025 இல் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) ---------- பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது?
A) 100.00 பில்லியன் அமெரிக்க டாலர்
B) 142.43 பில்லியன் அமெரிக்க டாலர்
C) 154.33 பில்லியன் அமெரிக்க டாலர்
D) 200.00 பில்லியன் அமெரிக்க டாலர்
ANS: B) 142.43 பில்லியன் அமெரிக்க டாலர்
5.இந்தியாவின் மிகப் பெரிய பன்னோக்கு சரக்கு முனையம் எங்கே திறக்கப்பட்டுள்ளது?
A) கொல்கத்தா
B) குஜராத்
C) தமிழ்நாடு
D) ஹரியானா
ANS: D) ஹரியானா
6.உலக நாடுகளின் எத்தனை நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன?
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
current-affairs-question-and-answers16th-17th-june-2025